Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டாட்டில்லின் அரசியல் பற்றிய பேருரைக் குறிப்புகளைத் தமிழிலே தந்து, அத்தலைசிறந்த அறிஞனுடைய சிந்தனைச் சுவட்டையும் அவ்விடயப் பொருளின் முக்கியத்துவத்தையும் தமிழ் மக்களுக்கு உணர்த்துவதற்கான முயற்சி இது...
₹271 ₹285
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
தற்போதைய அரசியல் சூழலில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் திட்டிக்கொள்வதே அரசியல் விமர்சனம் என்றாகிவிட்டது. ஆனால், துக்ளக் சத்யா எழுதும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் மாறுபட்டவை.
அரசியல் கட்சிகளை, அவற்றின் கொள்கைகளை, அரசியல் ஆளுமைகள் எடுக்கும் தவறான முடிவுகளைச் சிறிதும் கடுமை இல்லாமல் அங்கதமாக அதே சமயம் கூர..
₹238 ₹250
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்வ..
₹162 ₹170
Publisher: உயிர்மை பதிப்பகம்
அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசிய..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
நீண்டகாலமாகத் தமிழ் சினிமாக்களில் நிலவிவரும் சாதிய, மதவாத, ஆணாதிக்க, பெருந்தேசிய அதிகாரக் கூறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதேநேரத்தில் சமீபமாக அரசியல் சினிமாக்கள் தமிழில் அதிகரித்துவரும் சூழலின் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. எம்.ஆர்.ராதா முதல் குஷ்பு வரையிலான ஆளுமைக..
₹171 ₹180
Publisher: தணல் பதிப்பகம்
அரசியல் சுவடுகள்டாக்டர் வி.கிருஷ்ணா ஆனந்த் தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் டெல்லி செய்தியாளராக முதலில் பணியில் சேர்ந்தவர். பீகார், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசியலையும், இந்திய தேச..
₹62 ₹65