Publisher: வானதி பதிப்பகம்
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான்! பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும்..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் யாப்பு இலக்கண வரலாற்று நூல் இது. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்துள்ள யாப்பு இலக்கணத்தை, இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இலக்கணம் அறிந்த இளந்தலைமுறைக்கும், இலக்கணம் தெளிந்த முதிய தலைமுறைக்கும் ஒருசேர இது பயன்படும். யாப்பருங்கலக்காரிகையே தொல்காப..
₹375 ₹395