Publisher: மலைகள்
அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்அழகான ஆறு என்று அந்த சித்தார்த்தர்கள் சொல்லும் போது தோணிக்காரர்கள் என்ன சொல்ல முடியும். அவர்களுக்குப் போதி மரமும் இடம் அருளாத போது அந்தத் தோணிக்காரர்கள் என்னதான் சொல்ல முடியும். ஆறு என்றோ ஒருநாள் தன்னைக் கொல்லும் என அறிந்த தோணிக்காரர்களால் தலை அசைக்க மட்டுமே முடியும். ..
₹76 ₹80
Publisher: பல்லவா பதிப்பகம்
அழகின் ஆராதனைநூலைப்பற்றி… படைப்புகளிலெல்லாம் அழகானது மேலானது பெண் - மில்டன் ஆசிரியர் கடந்த காலங்களில் கண்டு களித்தவைகளும், காதல் கேட்டு இனித்தவைகளும், கால வெள்ளத்தால் அடித்து வந்த அற்புதங்களை அழகுத் தமிழ் சொல்லால் கவித்துவக் காட்சியாக்கிப் படைத்திருக்கிறார். அன்றாட அனுபவத்தில் அடைந்த இன்பங்களை மிகை..
₹95 ₹100
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்..
₹29 ₹30