Menu
Your Cart

Special Offers

அவல நிலையில் தமிழக ஆறுகள்
-5 % Out Of Stock
தமிழகத்தில் இன்று நதிகளின் நிலை என்ன? மக்கள்தொகை பெருக்கம், பெருகிவரும் உணவுத்தேவை, நகர்மயமாக்கம், தொழில்மயமாக்கம் முதலானவற்றால் நீர்ப்பயனுரிமையார்களிடையே நிலவும் கடும் போட்டி ஒருபுறம். நீர்வளங்கள் எல்லாம் பயனுரிமையாளர்களின் சுயநலத்தினால் மாசுபட்டு அழிந்துவரும் அபாயம் மறுபுறம் ஏன் இந்த நெருக்கடி? இன..
₹90 ₹95
அவலங்கள்
-5 %
இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச்..
₹171 ₹180
அவளதிகாரம்
-5 % Out Of Stock
அவளதிகாரம்பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே பாரதியின் புதுமைப்பெண்தான் நாமும் பாரதியாய் மாறிவிட்டால் என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத்தொகுப்பு அவளதிகாரம்.நாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு,  சமூகம், மனி..
₹190 ₹200
அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது
-5 % Available
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை...
₹95 ₹100
அவளது வீடு
-5 %
தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்...
₹257 ₹270
Showing 4009 to 4020 of 28132 (2345 Pages)