Publisher: கிழக்கு பதிப்பகம்
சுதந்தர இந்தியா இதுவரை காணாத ஓர் எழுச்சியை அண்ணா ஹசாரே ஏற்படுத்தியிருக்கிறார். படித்த, படிக்காத, நடுத்தர, மேல்தட்டு இளைஞர்களின் பெரும் படை இன்று அண்ணாவுக்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது. ஊழலுக்கு எதிராக அவர் முன்வைக்கும் ஜன் லோக்பால் மசோதா, கறை படிந்துள்ள அரசியல் களத்தைச் சுத்தப்படுத்திவிடும் என்..
₹71 ₹75
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நம்பகமான தகவல்கள் கொண்ட ஜார்ஜ் ஜோசப் குறித்த முதல் தமிழ் நூல். இருவர் (ஜார்ஜ் ஜோசப், ராஜாஜி) கலந்து யோசித்ததே, பெரும்பாலும் நமது ஹிந்துஸ்தானத்தின் காங்கிரஸ் வேலைத்திட்டமாய் அமையப்பெற்றது என்றும் சொல்லுவதற்கு இடமுண்டு, சீரங்கக் கூட்டத்தில், ஆச்சாரியார் சொன்னதை மற்றவர்கள் எளிதிலே ஏற்றுக்கொண்டார்கள். ஆ..
₹71 ₹75
Publisher: அலைகள் வெளியீட்டகம்
கிராமப்புறங்களில் கல்வி விரிவாக்கத்தின் மீது கலாச்சாரப் புரட்சியின் போது கல்விச் சீர்திருத்தங்களின் தாக்கம் மற்றும் அந்தக் காலகட்டத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் அதன் தொடர்பு குறித்தும் நான் ஆய்வுசெய்ய முடிவு செய்தேன். கலாச்சாரப் புரட்சியின் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நான் ஆய்வு செய்யத் தொடங்க..
₹200 ₹210
Publisher: கிழக்கு பதிப்பகம்
கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்..
₹1,329 ₹1,399
Publisher: ரிதம் வெளியீடு
அறியப்படாத தமிழகம் - நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம். நமது வரலாறு, வாழ்வியல், பண்பாடு, நாகரீகம், உணவு, உடை, உப்பு, உறவு முறைகள், உறவு பெயர்கள், நிலம், நீர், வெப்பம் என நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை இயல்பாகவும் சான்றுகளுடனும் அதன் பல்வேறு தரவுகள் கொண்டு தமிழர் பண்பாட்டின் மூவாயிரம் ஆண்டின் ..
₹119 ₹125
Publisher: நற்றிணை பதிப்பகம்
வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான்.
இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில ..
₹95 ₹100