Publisher: காலச்சுவடு பதிப்பகம்
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா?
இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான்.
நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார்.
எல்லாக் கோண..
₹190 ₹200
Publisher: நற்றிணை பதிப்பகம்
ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேக..
₹133 ₹140
Publisher: வாசல் படைப்பகம்
ஆகாயத்தில் எறிந்த கல்இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன. சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை ச..
₹33 ₹35
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பட்டுகோட்டை பிரபாகர் ஃப்ளைட் ஹைஜாக்கை மையமாகக் கொண்டு குமுதம் வார இதழில் இந்த கதையைத் தொடராக எழுதி வந்தார். ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள், இவர்களது வாழ்க்கைக் கனவுகள், இலட்சியம், அடிப்படை சித்தாந்..
₹190 ₹200
Publisher: சூரியன் பதிப்பகம்
நோபல் பரிசுகள், உலக அளவில் மெச்சப்பட்ட ஆராய்ச்சிகள், சாதனை கண்டுபிடிப்புகள் போன்ற பட்டியல்களில் இந்தியர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணி முடிக்கலாம். ஆனால், விண்வெளியை வசப்படுத்திய நாடுகளைப் பட்டியலிட்டால், டாப் 5 இடங்களுக்குள் நாம் வந்துவிடுவோம். சந்திரயான், மங்கல்யான், ஏவுகணைகள் என நம் சாதனைகள் அ..
₹119 ₹125
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு பெருங்கதை என்பது பல கிளை கதைகளையும் துணை கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகோள் என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனை கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. ஓர் அத்தியாயத்தை நா..
₹219 ₹230