Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஆண்டாளின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி, பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக, அவரது பாடல் வரிகள், மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன. மானுடப் பெண்ணான ஆண்டாளுக்கும் அம..
₹95 ₹100
Publisher: களம் வெளியீட்டகம்
ஆண்டோ எனும் மாயை (சிறுகதைத் தொகுப்பு)தறியுடன்... வந்தேறிகள், ஆக்காட்டி என மூன்று நாவல்களையும், ‘கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற புத்தகத்தையும் எழுதிய நான் ஒரு சிறுகதையாசிரியனாய் இந்த தொகுப்பின் வாயிலாக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறேன். பல்வேறு கட்டங்களில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நானு..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு. ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதி..
₹67 ₹70
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெண்கள் விடுதியையும் அங்கு தங்கியிருந்த எளிய பெண்களின் கதைகளையும் கண்முன் விரிய வைக்கிறார் இந்நாவலாசிரியர்..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
ஆண் மையங்கொள்ளாமல் பெண் இருப்பை அதன் வாழ்முறை அவதியை யதார்த்தவாத அழகியலின் வசீகரம் குன்றாத மொழியில் பக்கத்திலிருந்து வதியும் மானிட இருப்பை நேர்மையாக புனைவாக்கி நம்முன் வைத்துள்ள இந்த ஆண்டால் உலகு அருந்ததியின் முதல் நாவல்...
₹266 ₹280