Menu
Your Cart

Special Offers

ஆனந்தம் பண்டிதர்
-5 %
ஆனந்தம் பண்டிதர்பிரிட்டிஷ்-இந்தியா உருவாக்கப்பட்ட காலனியாட்சிக் காலத்தில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த பன்மையான மருத்துவ முறைகள்மீது ஆயுர்வேதமும் அலோபதியும் அவற்றின் ஒற்றைத் தன்மையை நிறுவுவதற்கு எத்தனித்தன.இந்நிலையில் தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அதன் அறிவுச் செய..
₹261 ₹275
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்
-5 %
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்து சாகித்திய அகாதெமி. சென்னை நடத்திய ஒரு நாள் உரையரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சமுதாயக்கட்டமைப்புகள், கடல்சார் நடவடிக்கைகள், ஆனந்தரங்கரின் தமிழ், மொழியியல், ஆனந்தரங்கச்சம்பு,  ஆனந்தரங்கக்கோவை எனப் பன்முகநோக்கில் ஆனந்தரங்கப்ப..
₹318 ₹335
ஆனந்தவல்லி
-5 %
வழிபாடுகள் ஒருபக்கமும் போக ஸ்த்ரீகளுடனான சம்போகம் மறுபக்கமுமாக இரட்டை மனநிலையோடு, முதுகெலும்பைக் கும்பெனியர்களிடம் அடகு வைத்து விட்டு வாழ்ந்து முடித்த தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இதுவரை சொல்லப்படாத கதை. புனைவும் வரலாறும் தன்னளவில் பிணைந்து உருவான ஓர் அரச வம்சத்தின் வீழ்ச்சியின் இந்தப் பின்னணி. தம..
₹219 ₹230
ஆனந்தாயி ஆனந்தாயி
-5 %
பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருக்கும் ஒரு தலித் பெண்ணின் வாழ்வைக் கூறும் இந்த நாவல், தமிழின் தற்காலச் செவ்வியல் புதினத்தின் தொடக்கம். இந்த நாவல் இந்திய அளவில் புகழ்பெற்ற மிகவும் முக்கியமான தலித்திய படைப்பு...
₹176 ₹185
ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்
-5 %
கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத்துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்றமளிக்கிறது. இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள் விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றம..
₹152 ₹160
Showing 4321 to 4332 of 27795 (2317 Pages)