Publisher: அலைகள் வெளியீட்டகம்
‘ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள்’ என்ற இச்சிறு நூல் சில முக்கியமான தகவல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாக இந்நூலாசிரியரால் வரையறுத்துக் கூறப்படும் அனைவரும் நம்மோடு அன்றாடம் தொடர்பு கொள்பவர்கள்தான். அவர்களில் நாமும் இருக்கிறோம் என்பதே உண்மை. அரசதிகாரம் தொடர்ச்சியாக தனக்கான ஆதரவு சக்..
₹29 ₹30
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
டாக்டர் ஷாலினி புகழ்பெற்ற உளநலவியல் நிபுணரான இவர் அந்தரங்கம் இனிமையானது என்ற புத்தகத்தின் மூலம் தமிழக வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சென்னையில் உளநலவியல் சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும் டாக்டர் ஷாலினி அதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட இரு பாலருக்கும் ஆலோசனைகளை ..
₹166 ₹175
Publisher: உயிர்மை பதிப்பகம்
எது எப்படியாயினும் அவள் தன் முழு உடலையும் கட்டெறும்புகளுக்குத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளலாகவும் இருந்தாள். கிழவியின் உடலிலிருந்து துர்நாற்றமெதுவுமில்லாமலிருந்தது. அதற்குக்காரணம் அவள் தினமும் பூஜையறையில் பற்றவைக்கும் சாம்பிராணி வில்லைகளாகவும் இருக்கலாம்தான். பதிலாக இன்னமும் வீட்டிலிருந்து வ..
₹171 ₹180
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்ச..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அரசியல் கண்ணோட்டத்தோடு பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்குகிறார் ரவிக்குமார்...
₹86 ₹90
Publisher: சீர்மை நூல்வெளி
‘தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே.’
— ஜெயமோகன்..
₹266 ₹280
Publisher: சந்தியா பதிப்பகம்
வாழ்க்கை எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் போது நானும் வாழ்க்கைக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறேன். துயரம் தான் வாழ்க்கையின் உண்மையான ரகசியம். நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டிற்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்...
₹0 ₹0
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பாவண்ணன், வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவங்களையும் இணைத்துப் பல்வேறு சிறு கதைகளைப் பற்றிப் பேசுகிறார். வாசிப்பனுபவம் சார்ந்த உரத்த சிந்தனையாக வெளிப்படும் இந்தப் பதிவுகள் புனைவு மொழியின் சுவையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வாசகரும் தனக்குப் பிடித்த படைப்புகளைத் தமது வாழ்..
₹133 ₹140
உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொட..
₹379 ₹399