Publisher: சந்தியா பதிப்பகம்
"இங்கே போயிருக்கிறீர்களா?" என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பிவிட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு 'நியூஸ் ரீல்' போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன். - சாவி இவருடைய கலை ஆனந்தக் கலை. இதன் மூலம் இவர் சிரிப்பூட்டுகிறார் என்று சொல்வது சாதாரணம்; ..
₹0 ₹0
Publisher: கடல் பதிப்பகம்
பெருநகரமொன்றில் திரைத்துறையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட மனிதனாகத் தான் சந்தித்த திரை ஆளுமைகளை வாசித்த நூல்களை தான் ரசித்த இசையைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ளும் மகேந்திரனின் இக்கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனம் பெற்றவை.
தான் ஓர் இயன்முறை சிகிச்சையாளராக இருப்பதால் அவர் அறிந்த மரு..
₹152 ₹160
Publisher: நிழல் வெளியீடு
ஐரோப்பிய சினிமாவில் தனித்ததொரு வகையினமாக சுவிஸ் திரைப்படத்தினைக் கூற முடியும்; அதனை ஏற்படுத்தியவர் இங்மர் பெர்க்மென். 'ஒயில்ட் ஸ்ட் ராபரிஸ்', 'பெர்சொனா', வர்ஜின் ஸ்பிரிங்', 'சைலன்ஸ்' 'கிரைஸ் அண்டு விஸ்பர்ஸ்' போன்ற படங்கள் மறக்கமுடியாதவை. பெர்க்மென் நாடகத்துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தவர். அத..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
இஸ்லாமை இன்று “சர்வதேசப் பயங்கரவாதமாக” அமெரிக்கா முன்னிறுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியரை எதிரியாகக் காட்டிவருகின்றன. சராசரி மனிதனிலிருந்து, “அறிவுஜீவிகள்” வரை இஸ்லாம் குறித்து, தவறான தப்பெண்ணங்களே நிலவிவருகின்றன. இஸ்லாமியர் குறித்தும், ஒரு பொய்யான பொதுப்புத்தி மக்களிடையே ..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
இசை பற்றிய கிளர்ச்சியூட்டும் இந்தச் சுருக்கமான அறிமுகம் இசை குறித்தும், அதன்மீது நாம் ஏற்றியிருக்கும் மதிப்புகள் மற்றும் பண்புகள் குறித்தும் நம்மை உள்ளபடியே சிந்திக்க அழைக்கிறது.மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ஜாஸ், ராக், பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் பெருகியிருக்கிறது இவ்வுலகம் ஒவ்வொன்று..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு தோற்ற மயக்கம்தான். சட்டெனத் திறக்க ஓரடி தொலைவில் வாட்டமாகத் தோன்றும் ஒரு சிறிய கதவு. திறந்தாலோ, கண்ணுக்கு அகப்படும் காட..
₹713 ₹750