Publisher: மணிமேகலை பிரசுரம்
நரம்பியல் மருத்துவத்தின் மூளை உயர்பணிகள் சார்ந்தே நரம்பு ஆன்மீகவியலாக ஆண்டாளையும் நரம்பு இசையியலாக சுசிலாவையும் தான் எழுதியுள்ளதாக மருத்துவர் பிர்லா கூறுகிறார். ஆனால் அவரது நூல்களை பதிப்பிக்கும் எங்களுக்கு அவரது பெண்ணியச் சிந்தனைதான் பளிச்சென தெரிகிறது. ‘பெண்ணின் பேனா வலிமை மிக்கது என்பதற்கு ஆண்டாளத..
₹285 ₹300
Publisher: இந்து தமிழ் திசை
தாமரை மலர் மீதமர்ந்து வீணையை மீட்டும் சரஸ்வதி, இந்திய இசை மரபில் இசைக் கடவுள். அவருடைய வழியில் வந்த இந்த பெண் இசைக் கலைஞர்கள், இசைக்கருவிகள் மூலம் நம் மனதை ஆற்றுப்படுத்தும் இசையை வாரி வழங்கியிருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்...
₹0 ₹0
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஹவியின் கவிதைகள் உடைந்துபோன கண்ணாடிச் சித்திரங்கள் வழியே பிரதிபலிக்கும் வாழ்க்கையின் நிறங்களைப் படிமங்களாக்க முயற்சிக்கின்றன. நவீன மனிதன் அச்சத்துடன் விலக்கிப் பார்க்கும் ரகசியங்களின் திரைச் சீலைகளுக்குப் பின்னே அசையும் ரகசிய நிழல்களை இக்கவிதைகள் எதிர்கொள்கின்றன. அப்போது அவை அடையும் தடுமாற்றங்கள், ப..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒன்றுடன் தொடர்புப்படுத்தி, ஒவ்வொருவரும் மனதினில் பொக்கிஷம..
₹228 ₹240
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒ..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
இஸ்லாத்தில் இசை கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. அதை மறுதலிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய இசைஞானி, இசையால் வாழ்ந்தார். இசையாகவே வாழ்ந்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து, ‘சிஷ்தியா தரீக்கா’வைப் பரப்பினார். அவர்தான் இசைஞானி இனாயத் கான்.
இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா, ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து, பெல்..
₹133 ₹140