Menu
Your Cart

Essay | கட்டுரை

ருசியியல்
-5 %
இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால் வாழ்ந்துவிட முடியும் என்று தேர்ந்து தெளிந்த வரலாறு ஓர் இழையாக இதில் ஊடுருவி வருவது முக்கியமானது. ருசி என்பதை ஒரு தியானப் பொருளாக்கும் புத்தகம் இது. தி ..
₹209 ₹220
ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
-5 %
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந..
₹190 ₹200
ரெட் இங்க்
-5 % Out Of Stock
ஆசிரியர்களோடு உரையாடும்போது, ‘காயம்பட்ட குழந்தைகள்’ அவர்களுக்கு உள்ளே இருந்து வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன். “நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்ப, எங்கம்மா எங்க அண்ணனுக்கு மட்டும் முட்டை அவிச்சுக் கொடுப்பாங்க!” என்று வேடிக்கையாய் தன் வருத்தத்தை வெளிப்படுத்திய விருதுநகர் மாவட்ட ஆசிரியையும், “படிக்கிற..
₹90 ₹95
ரைட் சகோதரர்கள்
-4 %
பறவைகளைப் போல மனிதனும் வானத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் ஆதிகால மனிதனில் தொடங்கி அத்தனை பேர் ஆசையும்! காலம் காலமாக அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. வாயு பலூன் முதல் கிளைடர் வரை பலர் முயற்சித்துத் தோற்ற விஷயம் அது! கடைசியில் அதைச் சாதித்தவர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright), ஆர்வில்..
₹67 ₹70
ரைட்டர்
-5 %
இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary! எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு. எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், த‌ன்னை முன்வைத..
₹418 ₹440
ரைட்டர்ஸ் உலா
-5 %
கதை கேட்காத மனிதர்களும் இல்லை. கதை சொல்லாத நாவுகளும் இல்லை. பிரபஞ்சமே கதைகளால் ஆனதுதான். கதைகளால் நிரம்பியதுதான். முக்கியமான விஷயம், இப்படி கதை சொல்வதில் பெண்கள் கெட்டிக்காரர்கள் என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு, பேரன் & பேத்திகளுக்கு கதை சொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போல்தான் பெண்கள் வாழ்கிறார்கள். ..
₹143 ₹150
ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்
-5 %
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழும் தாப்பரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ரொமிலாவின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் குறித்த மருதனின் இந்தச் ச..
₹190 ₹200
ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 % Available
20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகரச் செயல்பாடுகளிலும் மார்க்சிய சிந்தனையிலும் ரோசா லக்சம்பர்க் முதன்மையானதோர் இடத்தை வகிக்கிறார்.1871 ஆம் ஆண்டில் போலந்தில் ஒரு மத்தியதர வர்க்க யூதக் குடும்பத்தில் பிறந்தவர் இவர், இளமையிலேயே போலந்தை விட்டு வெளியேறி சில காலம் ஸ்விட்சர்லாந்திலும் பின்னர் ஜெர்மனியில் சமூக சனந..
₹333 ₹350
Showing 4873 to 4884 of 5284 (441 Pages)