Menu
Your Cart

Special Offers

ஆறு - மனம் அறிதல்
-5 % Out Of Stock
எந்தக் கதவு எளிதாகத் திறக்குமோ அந்தக் கதவை எட்டி உதைப்பதுதான் மனிதர்களின் வழக்கம். எந்தக் கதவு கல் கதவாக இருக்கிறதோ அதை வணங்கிவிட்டுச் செல்வது இதே மனிதர்களின் வழக்கம். நீங்கள் உங்களுடைய அகத்தை உங்களுடைய விடுதலையை எவர் வேண்டுமானாலும் எட்டி உதைக்கும் கதவாக வைத்திருக்கும் வரை, எல்லோரும் கல் வீசுவார்கள்..
₹95 ₹100
ஆறு தாரகைகள்
-5 %
ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான ‘நினைவுதிர் காலம்’ வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது. இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆ..
₹428 ₹450
ஆறுகாட்டுத் துறை
-5 % Out Of Stock
ஆறுகாட்டுத் துறைமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆற்காட்டுத்துறை’ தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளின் வரிசையில் இடம்பெறும் வலிமையைப் பெற்றிருக்கிறது...
₹238 ₹250
ஆறுசுவையும் அஞ்சறைப் பெட்டியும்
-5 % Available
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவி..
₹152 ₹160
ஆறுமுகசாமியின் ஆடுகள் ஆறுமுகசாமியின் ஆடுகள்
-5 % Out Of Stock
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹209 ₹220
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
-5 % Out Of Stock
'பிரமிட்' என்று அழைக்கப்படுகிற முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடம் எகிப்து நாட்டில் உள்ளது. இது இதனுடைய கட்டுமானத்தினால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிருக்கி..
₹67 ₹70
Showing 5137 to 5148 of 30363 (2531 Pages)