Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல், இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, இந்திய வரலாற்று நூலாகும். மொஹஞ்சதாரோவில் துவங்கி, திராவிடர்கள், ஆரியர்கள், ராமாயணம், மகாபாரதம், புத்தர், ஜைன மதம், மவுரியர்கள், குப்தவம்சம்,ஹீணர்கள் என, வட இந்திய வரலாற்றையும், பல்லவர், சேரர், சோழர், ப..
₹52 ₹55
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய
நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும்
இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல். அற்புதமான,
சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா...
₹181 ₹190
Publisher: இந்து தமிழ் திசை
ஒவ்வொரு தனி மனிதரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புவர். தனி மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டு மொத்த நாடும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு கடுமையான நோய்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு நாடு வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி நோய்களை ஒழிக்க கடைசிக் குக்கிராமம் வரை மருத்துவ வசதிகள், கடும் நோய்களுக்கு..
₹333 ₹350
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்தியாவில் சில தேசிய இனங்கள் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறியனவாக உள்ளன. அவை கலாச்சார -தேசிய சுயாட்சியை அனுபவிப்பதோடு லெனின் கூறியபடி, உண்மையான ஸ்தல சுயாட்சியை அனுபவிப்பவையாகும் இருக்க வேண்டும்.அவர்களுக்குச் சொந்தமான -ஜனநாயகமான - சுயமான அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள சுயாட்..
₹76 ₹80
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
பூமிக்கோலத்தை காப்பாற்றக்கூடிய 50 வலிய மனிதர்களில் ராஜஸ்தானைச்சேர்ந்த "இந்தியாவின் தண்ணீர் மனிதர்" (ஜல்புருஷ்) ராஜேந்திர சிங் பெயர் இடம் பெற்றுள்ளது...!
மழைநீர் சேமிப்பு திட்டத்தின்கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டியவர் ராஜேந்திர சிங்..
₹257 ₹270
Publisher: சந்தியா பதிப்பகம்
இங்கிலாந்து எங்கள் தந்தையர் பூமி எனில், இந்தியா எங்களது தாய்நாடு. இங்கிலாந்து எங்களுக்கு தூய்மையானதொரு நினைவுத்தடம் என்றால், இந்தியா தற்போதைய வாழும் உண்மை. இங்கிலாந்து புனிதப்பயணத்துக்குரிய இடம் என்றால், இந்தியா எங்களது இல்லங்களின் பூமி. ..
₹0 ₹0