Publisher: பாரதி புத்தகாலயம்
லியோ டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் வழிவகுக்கும். “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்ற வள்ளுவரின் கு..
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பண்பாட்டு மானிடவியலானது குறிப்பிட்ட ஓர் இனக்க்குழுவைப் பற்றிய ஆய்வுசார் விவரிப்பாக அமைந்திடும் "இனக்குழுவரைவியல்" ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களை ஒப்பிட்டு ஆராய்ந்திடும் விவரிப்பாக விளங்கும்...
₹67 ₹70
Publisher: வளரி | We Can Books
எதுவெல்லாம் இனப்படுகொலை ?
• ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது.
• குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது
• ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
இனயம் துறைமுகம் - கிறிஸ்டோபர் ஆன்றணி:‘இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை ந..
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
இனவரைவியலும் தமிழ் நாவலும் நவீன கல்வியின் பரவலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் மக்களாட்சிக் கோட்பாட்டின் தாக்கமும் புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளன. இவர்களின் வரவால் பல புதிய களங்களில் தமிழ் நாவல் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. நீண்டகாலமாகத் தமிழ்நாவல்களின் மையப்பகுதியில் இடம..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
நம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. சென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசாங்கம், முன..
₹119 ₹125
Publisher: சந்தியா பதிப்பகம்
மரணம் உடன்பிறந்த நிஜம். இந்த நிஜத்தை ஏற்க மறுக்கிற மனம் பயத்தில் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறது. மரணம் வாழ்க்கையின் உச்சம். மரணம் நம் தோழன். என்றோ வர இருக்கும் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெற இந்நூல் உதவலாம். YouTubeல் கவிஞரின் பாடலைக் கேட்க... https://www.youtube.com/wat..
₹0 ₹0