Publisher: நர்மதா பதிப்பகம்
இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் இந்நூல் திருமணப் பரிசு நூல் மேலும் இந்நூலில் ஆண் ஜூவ உறுப்புகள் வளர்ச்சி, பெண் ஜூவ உறுப்புகள், என் மொத்தம் 28 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது...
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்தங்களது ஆற்றல்மிக்க பங்காற்றுதல்களால் தமிழ் மொழிக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்ப்பித்த உ.வே.சா, மறைமலைஅடிகள், திரு.வி.க, தண்டபாணி தேசிகர், இலக்குவனார், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், இளங்குமரனார், தனிநாயகம் அடிகள் ஆகியோரின் பெருமை பேசும் நூல்.மூத்த தமிழறி..
₹95 ₹100
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வரும், தூக்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து வி..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
கொள்ளிவாய் பிசாசுகளின் கண்களாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் நம் காலத்தின் அந்தரங்கங்களின் விழிகள் போலிருக்கின்றன. காமத்தின் அனல் மூச்சிலும் தனிமையின் பெருமுச்சிலும் அந்தப் பச்சை விளக்குகள் நடுங்குகின்றன. அந்த விளக்குகளுக்குப் பின்னே மாய பிம்பங்கள் கூட்டியம் விலகியும் அலைபா..
₹304 ₹320