Publisher: வாசகசாலை பதிப்பகம்
வரப்பு அருகு மேலிருந்த
பனித்துளியை
கல்மூக்குத்தியென நினைத்த
ஊதாரி வெயில்
கழற்றிக் கொண்டு சென்றது
அடகுக் கடை
– நூலிலிருந்து..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பருவத்தின் முன்பும் வரும்;
பாரதியின் சுயசரிதை படியுங்கள்.
பருவத்திலும் வரும்;
தபூசங்கரின் வெட்கத்தை படியுங்கள்.
பருவம் கடந்தும் வரும்;
கலீலின் முறிந்த சிறகுகள் படியுங்கள்.
ஆதிக்குகைகளின் பச்சிலைச் சாறுகள் பிழிந்தவளது
தூரிகைக் கவுச்சியிலிருந்துத் தொடங்கிவிட்டது
இந்தச் சுகமான உளறல்கள்...
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
₹119 ₹125
Publisher: கடல் பதிப்பகம்
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை.
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி.
கற்பனை என்பது மேலதிக சிந்தனை.
மொழி என்பது கருவி.
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது
தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும்.
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து
அந..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக்
கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை
எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின்
சுவாரஸ்யம்.”
- ஸ்ரீநேசன்
“அழகியலின் அரசியலைக் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் கவிதைகள்.”
- ஜமாலன்..
₹124 ₹130