Menu
Your Cart

2025 New Arrivals

யாக்கை
-5 %
குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் ..
₹371 ₹390
யாதும் ஊரே
-5 %
பர்வீன் பாட வரும்போது ராத்திரி எட்டே கால் மணி. நாரதகான சபாவே அதிர்கிறபடி கரகோஷம். சட்டென்று நம்ம குடும்பத்தில் ஒருத்தர் மேடையில் வந்து உட்கார்ந்த மாதிரி எல்லோரோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து ஒரு நிமிஷத்தில் அந்நியோன்னியத்தை ஸ்தாபிக்க அவரால் மட்டும்தான் முடியும். ‘நீங்க மெட்ராஸ். நல்ல அருமையான ரசனை...
₹513 ₹540
யாதும் காடே யாவரும் மிருகம்
-5 %
அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கத் தவறுகிற கோணங்களை வெளிக்கொணர்வதே டி.தருமராஜின் நோக்கமாக இருக்கிறது. இக்கட்டுரைகள் சித்தரிக்கும் உலகம், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான், ஆனால் அப்படியும் அல்ல. அதுவொரு இணை உலகாகத் தோன்றுகிறது. ஒரு சிறு சம்பவத்தை விவரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சித்திரத்தையும் அவரால் மா..
₹309 ₹325
யோனி
New -5 %
எப்போதும் நேசிகப்படுகிற ஒரு வரத்தை நான் உனக்கு கையளிக்கிறேன் எப்போதுக்குமான ஒரு காதலை என் வார்த்தைகள் உன்னிடம் சுமந்துவரும் என்றென்றும்...
₹124 ₹130
ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் (பாகம் 2)
-5 %
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 5..
₹532 ₹560
ராதையுமில்லை ருக்மிணியுமில்லை (New)
-5 %
பிரபுத்துவ யுகத்தின் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகள். தேசப் பிரிவினைக்குப் பின்னரும் பஞ்சாபி சமூகத்தில் முன்போல் அப்படியே நிலைத்திருந்தன. ஆண் பெண் உறவுகளின் கடையாணி என்றென்றும் ஆணாகவே இருந்தான். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புனிதங்கள் யாவும் அவனாலேயே உருவாக்கப்பட்டன...
₹105 ₹110
ரைட்டர்
-5 %
இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary! எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு. எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், த‌ன்னை முன்வைத..
₹418 ₹440
Showing 553 to 564 of 615 (52 Pages)