Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள்.
இரண்டு ட்யூட்டி ..
₹200 ₹210
Publisher: எதிர் வெளியீடு
வேல்முருகன் இளங்கோவின் இந்நாவலை காவியம் அல்லது எதிர்-காவியம் என்ற வகைமையில் நிறுத்தலாம். வாழ்வு குறித்து நாம் ஒருபோதும் விடை காணமுடியாத கேள்விகளோடு, அதிகாரம் காரம், உறவு, இருப்பு, மரணம் ஆகியவற்றை அடி பொருளாகக் கொண்டு மதுரை மற்றும் மேற்கு மலைக் காட்டின் பின்னணியில் நாவல் விரிகிறது.
கடந்த காலத்தை ..
₹664 ₹699
Publisher: அடையாளம் பதிப்பகம்
சைறில் அன்வர் (1922-1949) நவீன இந்தொனேசிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவர் வாழ்ந்த காலமும் குறைவு அதுபோல் அவர் எழுதியவையும் குறைவு. அவர் இறக்கும்போது அவருக்கு இருபத்தேழு வயது நிறையவில்லை. மொத்தமாக சுமார் எழுபது கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இன்றுவரை அன்வர்தான் ..
₹57 ₹60
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளாக இருப்பதால் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டவை. அவ்வாறே இந்த சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் மூவருமே தமது பிறந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். அந்த வலிமை மிக்க ஆளுமைகளின் ஆழமான வலிகள் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களே இந்..
₹105 ₹110
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
அதீதத் தனிமைக்குள் எரியும் ஒரு வாழ்நிலையின் பிம்பங்களாலானவை கோகுலக்கண்ணனின் கவிதைகள். நவீன வாழ்க்கையின் தீராத பயங்களையும் விலகல்களையும் வேரின்மையையும் இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. நேரடியான வெளிப்படையான உரையாடல் தன்மை மிகுந்த, பாசாங்கற்ற சொற்களால் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கின்றன...
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்தியா, ரஷ்யா, அமெரிக்க, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, ட்ரினிடாட் என்று பல நாட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டுவெட்டி எடுத்தது போல ..
₹119 ₹125