Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அதி புனைவு, அறிவியல் புனைவு கதைகளை இவர் கையாளும் விதம் இவருக்கே உரிய தனித்த முறையில் அமைந்துள்ளது. விளக்கங்களோ வளவளப்போ இல்லாமல் அவை பல தளங்களில் எல்லைதாண்டும் எந்த முயற்சியும் இல்லாமல் வழுக்கிச் செல்கின்றன. யாரும் யாராகவும் உருமாறும் அதிசயங்கள் வெகு இயல்பாய் நடக்கின்றன. எது வாழ்க்கை, எது விளையாட்ட..
₹247 ₹260
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எண்பது அகவையை எட்டியதற்கு அம்பை தனக்கே அளித்துக்கொள்ளும் அன்பளிப்பு இந்த நூல். பதினைந்து கதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதல் மூன்று கதைகள் இதழ்களில் வெளிவந்தவை. மற்ற பன்னிரண்டு கதைகள் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை.
நாளாக நாளாக அம்பையின் படைப்புத் திறன் மேலும் வீரியத்துடனும் உற்சாகமாகவும் வெளிப்படுவதை இ..
₹247 ₹260
Publisher: கருப்புப் பிரதிகள்
அண்மயமாகிக் கிடக்கும் நமது தமிழிலக்கிய மொழியின் இருப்யை பாயின நீக்கம் செய்ய, மைத்துவப் பண்பாட்டு மொழியாக்க என படைப்பாக்க உள்ளீடுகளில், உளவியல் தன்மையோடு மாற்றங்களை உருவாக்கும் முயற்சிகள் தமிழிலக்கியத்தில் நடந்து வரும் மிக முக்கிய காலமிது, அதற்கான நேரடி சாட்சியாக ஸர்மிளா ஸெய்யித்தின் இச்சிறுகதைகளை சொ..
₹166 ₹175
Publisher: கிழக்கு பதிப்பகம்
இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் ..
₹760 ₹800
Publisher: நற்றிணை பதிப்பகம்
என் வாழ்க்கையில் சினிமா பெரும் பங்கு பெற்றது நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்தால் இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது. இவற்றிலுள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அதிகம் அறியப்படாதவை பற்றித்தான்
-அசோகமித்திரன்..
₹228 ₹240