Menu
Your Cart

2025 New Arrivals

பசி வயிற்றுப் பாச்சோறு
-5 %
பசியால் வலிக்கும் வயிற்றுக்கு, அன்போடு பரிமாறப்படும் ஒரு பாச்சோறு, விலைமதிக்க முடியாத அந்த நேரத்தின் நினைவுகள், இந்த நூலில் கவிதையாக ஊற்றப்பட்டிருக்கின்றன்.....
₹171 ₹180
பசித்தவர்கள்
-5 %
தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய பரப்பையே உருவாக்கித் தந்துள்ளது. மனிதனுக்கிருக்கும் 'பசி' நாவலின் மையம் ஆகும். இப்பசிக்காகத் தலித் குடும்பத்தில..
₹109 ₹115
பசியாறும் மேஜையில்
-5 %
காலையுணவு என்பது துருக்கிய விருந்தோம்பும் பண்பாட்டின் முக்கிய அம்சம். இது ஒரு சமூக நிகழ்வு. காலையுணவு நேரத்தில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உணவு மேஜையில் ஒன்றிணைவது மரபு. நவீன வாழ்வின் பரபரப்புக்கு நேரெதிரான விதத்தில் நிதானமாக, உரையாடியபடியே ருசித்துச் சாப்பிடுவார்கள். இஸ்தான்புல் அருகேயிரு..
₹570 ₹600
படுபட்சி படுபட்சி
-5 %
புனைவும் தன்வரலாறும் பிரிப்டா வல் முழுமையுடன் இணைவது. இரண்டு பாம்புகள் கலவியில் கிறங்கித் தம் வால்நுனியில் எழுந்து ஆடும் பேராடல் போன்றது. டிலுக்ஸன் மோகளின் படுபட்சியில் இந்த உயர்தனிச் சிறப்பைக் காணலாம். பலருக்கும் வசப்படாதது டிலுக்ஸனிடம் நளினமும் துயரமும் நுட்பமும் சொற்செறிவும் சேர மலர்ந்திருக்கிறத..
₹238 ₹250
பணத்தோட்டம்
-5 %
Publisher: Dravidian Stock
வட்டிக்கடை நடத்திய நாட்டுக்கோட்டைச் செட்டியார் பர்மா போய்விட்டனர். தங்க நகைமீது மட்டும் கடன் தருவோம் என்று கூறிக்கொண்டு காப்பும் கொலுசும் போட்டுக் கடை நடத்திய வைசியச் செட்டிமார் இருந்ததும் குறைந்து விட்டது. இப்போது வட்டிக்கடைகள் ‘பூட்ஸ்’ அணிந்த அதிகாரிகள் தங்கி வேலை செய்யும் பெரிய ஆபீஸ்களாகிவிட்டன. ..
₹94 ₹99
பணம் படைக்கும் கலை
-5 %
நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந..
₹390 ₹410
பண்படுதல்
-5 %
ஒரு பண்பாடு தன் அடிப்படைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். தன் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, ஆசாரங்களை, அறங்களை. மறுபரிசீலனைசெய்யவும் முன்னகரவும் அதுவே வழி. அத்தகைய விவாதங்கள் அடங்கியது இந்நூல். செறிவான மொழியில் அமைந்துள்ள நூல், ஆனால் வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மைகொண்டது, ஆகவே த..
₹437 ₹460
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
-5 %
Publisher: Dravidian Stock
அயோத்திதாசப் பண்டிதர் வாழ்ந்த காலம் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மக்கள் கூடி வாழும் இவ்வுலகில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் உலகம் மாறுபட்டு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டபோது ஞான ஒளியாய் இம்மண்ணில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர் அய..
₹219 ₹230
பதின் பருவ வாழ்வியல்
-5 %
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை என்னும் பொருளில், பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற - என்னும் திருக்குறளை நமக்குத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். இப்படி வேண்டி விரும்பி பெற்றோரால் பாராட்டிச் ச..
₹105 ₹110
Showing 577 to 588 of 822 (69 Pages)