Publisher: சந்தியா பதிப்பகம்
இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் பதினைந்து கட்டுரைக்களைத் தாங்கிவரும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் சமூகங்களின் சாதிக்கட்டமைப்பு பற்றிச் சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறது. இலங்கையின் தென்பகுதிக் கரையோர மாகாணங்களினதும் கண்டி, யாழ்ப்பாணம். மட்..
₹209 ₹220
Publisher: பேசாமொழி
இலங்கையின் போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் சுட்டப்பட்டுள்ளன. இலங்கையின் இனங்களுக்கிடயில் நல்லிணக்கம் என்பது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் யுத்த மீறல்கள் மேற்கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன...
₹124 ₹130
Publisher: மெய் நிழல்
எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்த போது இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, "பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ..
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
சமாதானத்தை முன்னெடுத்தவர்களின் முக்கியமான ஆய்வுகள்
இறுதியாக நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமாயின், தமது கடந்தகாலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்றிருப்பவர்களும் அந்தத் தவறுகளை மீண்டும் செய்வதில்லை என உறுதிபூண்டிருப்பவர்களும் மேற்கொள்ள வேண்டிய, கவனமானதும் கடினமானதுமான பே..
₹941 ₹990
Publisher: அடையாளம் பதிப்பகம்
இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இனப் பிரச்சினையும்தான். ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல, இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது. அப்படியானால் சிங்களவர் யார், அவர்களின் பூர்வீகம் என்ன, எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்..
₹152 ₹160
Publisher: யாப்பு வெளியீடு
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழர் என்னும் இந்த புத்தகம் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை உள்ளடக்கியதாகும்...
₹67 ₹70