Menu
Your Cart

Special Offers

இஸ்ரேல் உறவின் விபரீதங்கள்
-4 % Available
இஸ்ரேல் தனிநபர் படுகொலை அல்லது தற்கொலை படைத்தாக்குதல் ஆகியவற்றை நடை முறைப்படுத்தும் போது “ஒரு அராபியன் மற்றொரு அராபியனை கொன்றதைப் போல தோன்ற வேண்டும்” என்ற பாணியை பின்பற்றும். இதே பாணிதான் இந்தியாவிலும் பின்பற்றப்பட்டது. அதாவது மஸ்ஜிதிற்கு தொழுகைக்கு வரும் முஸ்லிம்களை முஸ்லிம்களே குண்டு வைத்து கொல..
₹48 ₹50
இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள் | Ten Myths About Israel
-5 %
இன்று பற்றியெரிந்துகொண்டிருக்கும் ஃபலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு உதவும் மிக முக்கியமான புத்தகம். இஸ்ரேலைக் கட்டமைக்க உதவிய ‘கட்டுக்கதைகளும்’, தற்போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் ஃபலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறையை நிலைநிறுத்துவதில் எவ்வாறு உதவுகின்றன என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் வ..
₹285 ₹300
இஸ்ரோ
-5 %
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளின் கலங்கரை விளக்கமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இஸ்ரோ திகழ்கிறது. உலகில் எந்த நாடும் செய்யாத அளப்பரிய சாதனைகளை சந்திரயான்-3 திட்டம் மூலம் இந்தியா நிகழ்த்தி காட்டியுள்ளது. விண்வெளிக்கு அப்பால் பேரிடர் மேலாண்மை, வானிலை முன்னறிவிப்பு, விவசாயம் ம..
₹166 ₹175
இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
-5 %
இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு வாய்ப்பான சூழ்நிலை உருவாவதற்குக் காரணமாக மக்காவிலும் மதீனாவிலும் செயல்பட்ட சமூக-பொருளாதாரச் சக்திகளை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. மத ரீதியான சர்ச்சைகளில் இறங்காமல் இந்த முக்கிய உலக மதத்தின் தொடக்கால வளர்ச்சிக்குச் சிறப்பான முறையில்..
₹266 ₹280
இஸ்லாத்தின் பிரச்சினைகள்: ஒரு மறுபார்வை இஸ்லாத்தின் பிரச்சினைகள்: ஒரு மறுபார்வை
-5 %
இஸ்லாத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. வன்முறை, மனித உரிமை, குற்றம், தண்டனை, குடும்பக் கட்டுப்பாடு எனப் பல்வேறுபட்ட பல பிரச்சினைகளை இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. இஸ்லாம் குறித்து சமுதாயத்திற்குள் நிலவும் தவறான கருத்தாக்கங்கள் மற்றும் ஒற்ற..
₹95 ₹100
இஸ்லாத்தில் சமூக நீதி
-5 %
உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும்,..
₹409 ₹430
இஸ்லாமிய அசைவ சமையல்
-4 % Out Of Stock
எத்தனை அசைவ உணவுகள் வந்தாலும் இஸ்லாமிய பிரியாணிக்கு ஈடு இணை இல்லை. ‘ஏ யப்பா! என்னா டேஸ்ட்டு? எப்பிடித்தான் பண்றாங்களோ?’ இந்த வியப்புதான் இஸ்லாமிய அசைவ உணவுக்கு அஸ்திவாரம், பலம், எல்லாம். 45 சுவையான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே! சிக்கன் பிரியாணி, மட்டன் கட்லட், முட்டை குழம்பு, கத்திரிக்காய் இறால் குரு..
₹48 ₹50
இஸ்லாமிய சைவ சமையல்
-5 %
இனிப்போ, காரமோ எதுவாக இருந்தாலும் பார்த்தாலே பரவசம் தரும் நேர்த்தியும், அழகும், புதுமையும் இருக்கும். அதுதான் இஸ்லாமிய சமையலின் தனிச் சிறப்பு. 49 ருசியான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே! பிர்னி, பொரி மாவு அடை, காய்கறி கட்லெட், நோன்பு கஞ்சி, பராசப்பம், மஞ்சள் ஆப்பம், ஷீர் குர்மா, முடக்கத்தான் இனிப்பு ..
₹38 ₹40
Showing 6205 to 6216 of 28119 (2344 Pages)