Publisher: வசந்தம் வெளியீட்டகம்
இந்த ‘ஞானப் பார்வை’ யில் தான் பேராசிரியரின் ‘ஞானக் கோலங்கள்’ அர்த்தப்படுகிறது. இத்தொகுப்பின் வழி ‘கவிஞர்’ என்ற பதவி உயர்வு பெற்று திகழ்கிறார் பேராசிரியர் அருணன். பேராசிரியர் இனி கவிஞராகவும் அழைக்கப்படுவார் என்பதற்கு இந்த ஞானக் கோலங்கள் கட்டியங் கூறுகிறது. இதோ எங்கள் படைவரிசைக்கு இன்னொரு கூர்வாள் கிட..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது...
₹895
Publisher: கவிநயா பதிப்பகம்
ஞாயிற்றுக்கிழமை காலை இதமான பதினொரு மணி வெய்யிலில், அப்பா சைக்கிள் பைக் என எதையாவது நிறுத்தி மராமத்துப் பார்ப்பார்.
எங்காவது செடிகளுடன் பேசியபடி நிற்கும் என்னிடம், டூல் பாக்ஸ்ஸை எடுத்து வரச் சொல்வார். உள்ளிருந்து தேவையானவற்றை அப்பா தேடி எடுக்கும் போது எழுகிற உலோகச் சத்தங்களை, ஓர் இளவெய்யிலின் குரல் ..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140