Menu
Your Cart

2025 New Arrivals

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்
-5 %
தமிழீழ அரசியற்துறையின் முகவரியாய் இருந்து, வீரச்சாவு எய்தும்வரையில் இனவிடுதலைக்கான பணியை ஆற்றிய ஓர் போராளியின் வரலாறு, நூலாக உங்கள் கைகளில் தவழுகிறது. தமிழீழ மண் மீட்கப்பட்டு, கட்டுக்கோப்புடைய பலமான அரசாக இயங்கிவந்த காலப்பகுதியில், வல்லரசு நாடுகளின் இயங்குநிலைக்கு அடிபணியாத அரசாக தமிழீழம் நிலைபெற்ற..
₹285 ₹300
பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம்: பாதையும் பயணமும் (1945-1954)
-5 %
புதுச்சேரியின் வரலாற்றையும் அதன் பண்பாட்டுச் செழுமையையும் அறிந்து கொள்வதற்கான ஆதாரப்பூர்வமான விரிவான பதிவுகள் அதிகமில்லை. புதுச்சேரி மண்ணின் மைந்தரான எம்.பி. இராமன் பல்லாண்டுக்கால ஆய்வின் அடிப்படையில் எழுதிய ‘ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)’, ‘ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்ச..
₹546 ₹575
பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்
-5 %
ஒரு தாய் தன் கருவில் வளரும் சிசுவுடன் நடத்தும் தீவிரமான உரையாடலாக அமைந்திருக்கிறது "பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்” இந்த நாவல். தாய்மை என்ற அற்புத உணர்வுக்கும், ஒரு குழந்தையை இந்தச் சிக்கலான, சில நேரங்களில் கொடூரமான உலகிற்குக் கொண்டுவர வேண்டுமா என்ற அறவியல் கேள்விக்கும் இடையே போராடும் மனப் போராட்டத..
₹190 ₹200
பிளாடெரொவும் நானும்
-5 %
கழுதையுடன் சுற்றிவரும் கவிஞன், தான் கழுதையுடன் உரையாடுவதாகத் தொடங்கி தவிமொழியில், எண்ண ஒட்டங்களில் திளைப்பதாக அமைந்திருக்கிறது இந்த ஸ்பானிய நாவல். நாவல் வடிவத்தில் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்திடும் இப்பிரதி, ஆண்டலூஸிய நீரோடைகளையும் குன்றுகளையும் மாதுளைகளையும் பைன் மரங்களையும் ரோஜாக்களையும் பட்டாம்..
₹276 ₹290
பிழை இல்லாமல் எழுதுவோம்
-5 %
எழுத்துப்பிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும். எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப் பார்த்து எழுத வேண்டும். எழுதி முடித்ததும் மீண்டும் படித்துப் பார்த்துச் சந்திப் பிழைகள் முதலியன இர..
₹76 ₹80
புகழ் பெற்ற இந்திய பறவைகளின் சரணாலயங்கள்
-4 %
பறவைகளின் பாதுகாப்பு மறுவாழ்வு மற்றும் உயிர் வாழ்வ்ழி ஊக்குவிக்கும் பல்வேறு வகையான இயற்க்கை வாழ்விடங்களைக் கொண்ட பகுதியாக இந்திய பறவைகள் சரணாலயங்கள் கருதப்படுகின்றது...
₹86 ₹90
புதியன புகுதலும்
-5 %
பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி நீலம் பண்பாட்டு மையம் 'வானம் கலைத் திருவிழா' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. அவற்றில் 'வேர்ச்சொல் - தலித் இலக்கியக் கூடுகை' பிரதானமானது. அக்கூடுகையில் 2025ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் விருது எழுத..
₹257 ₹270
Showing 625 to 636 of 822 (69 Pages)