Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சங்க இலக்கியம் முதற்கொண்டு கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் வரை 15 தலைப்புகளில் விரியும் ஆய்வுக் கட்டுரைகள் சமூகக் கண்ணோட்டத்தோடு எளிமையாகவும் சிறப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் இலக்கிய நேசர்களுக்கு இனியதொடு நல்விருந்தாகவே அமையப் பெற்றுள்ளன...
₹95 ₹100
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
என்னுடைய நிகழ்கலை ஈடுபாடுகளுக்கு ஆதாரமான இலக்கிய அடிச்சரடுகளை உள்ளடக்கிய 21 கட்டுரைகள் கொண்ட `இலக்கியக் குரல்கள்` தொகுப்பு இன்று வெளிவந்துவிட்டது.இந்த கொரோனா சூழலில் கூட்டு செயல்பாடுகள் முடங்கி வாசிப்பையும்,எழுத்தையுமே சார்ந்திருந்த நிலையில் அவை இவ்விதமாக வடிவம் கொண்டது மகிழ்வளிப்பதாக உள்ளது...
₹133 ₹140
Publisher: அடையாளம் பதிப்பகம்
இலக்கியக் கோட்பாடு சர்ச்சைக்குரிய ஒரு விவாதப் பொருள். இது கடந்த இருபது ஆண்டுகளில் கலாசாரம், சமூகம் பற்றிய ஆய்வை மாற்றத்துக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரிலக்கியப் போற்றுதலை ஊக்குவிப்பதைவிடக் கலாசார விளைபொருள்களான அரசியல், உளவியல் தொனிப் பொருள்கள் குறித்த சந்தேகத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம..
₹124 ₹130