Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
உன்னை அறிந்தால் நீ உலகை ஆளலாம்உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தை எளிதில் நீங்கள் அடைவதற்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிகள் ஏராளம். உங்களை சொல்ல வைப்போம..
₹168 ₹177
Publisher: விகடன் பிரசுரம்
‘ஓர் இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதார வளமிக்க, வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். இந்த மாற்றம் இளைஞர்களால் மட்டுமே முடியும்' என்பது கலாமின் கனவு. இந்த நூலில் பதிவு செய்யப்பட்ட கலாமின் வரிகள் அளிக்கும் ஆக்கமும் ஊக்கமும் இளைய சமுதாயத்தின் ..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த உலகிலேயே துயரமான கண்ணீர் இயலாமையின் கண்ணீர்தான். கையறு நிலையின் பரிதவிப்பிலிருந்த் பெருகும் கண்ணிரை அமுதமாக்கும் ரஸவாதம் ஓவ்வொரு பிரியத்தின் கரங்களிலும் நிகழ்ந்துகொண்டேயிறுக்கிறது. ஆன்பின் துவர்ப்பையும் இனிப்பையும் மனிஷ்ந் புத்திரன் போல சொன்ன இன்னொரு கவி இல்லை என்பதையே இந்தத் தொகுப்பும் காட்டுக..
₹304 ₹320
Publisher: பூம்புகார் பதிப்பகம்
பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும்.
முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுட..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
உன்னை வெல்வேன் நீரிழிவே"உன்னை வெல்வேன் நீரிழிவே" புத்தகம் , நீரிழிவு வியாதியைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அனைவருக்கும் உண்டாக்கவும், நீரிழிவைச் சமாளித்து அதனுடன் ஒரு நார்மலான வாழ்க்கை வாழவும், பேலியோ உணவு முறையின் மூலம் நீரிழிவால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப் படுத்தி சமாளிக்கவும் ஒரு விளக்கக் கைய..
₹114 ₹120