Publisher: புதிய தலைமுறை
இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? இந்தக் கேள்விக்கான விடைதான் இந்த நூல்.
அரசியல், அறிவியல், கலைகள் என பல துறைகளில் வரலாற்றில் ஆழத்தடம் பதித்தவர்களுடைய வாழ்க்கையிலும் காதல் இருந்தது. அந்த காதல் எப்படி இருந்தது..
₹152 ₹160
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹105 ₹110
Publisher: காடோடி பதிப்பகம்
புட்டிநீர் தூய்மையானது என்பது பலரது நம்பிக்கை. அது உண்மையல்ல என்பதை இந்நூல் சான்றுகளோடு விவரிக்கிறது. புட்டிநீரால் நம் உடல் நலமும் சமூக நலமும் கெடுவதை விளக்குவதோடு நில்லாது புட்டிநீருக்கான மாற்று தீர்வுகளையும் முன்வைப்பது இந்நூலின் சிறப்பு...
₹76 ₹80