Menu
Your Cart

காடோடி பதிப்பகம்

அலையாத்திக் காடு
-5 %
புகழ்பெற்ற சூழலியலாளர்கள் திரு. நாகேஷ் ஹெக்டே, திரு. நித்யானந்த் ஜெயராமன் மற்றும் மின் ஆற்றல் அறிஞர் திரு. சங்கர் சர்மா ஆகியோரின் பாராட்டுதல்களைப் பெற்ற நூல். நிலத்தில் அமைந்துள்ள காடுகளின்மீது மட்டுமே இருந்த வாசகர்களின் கவனத்தை நீருக்குள் உள்ள காடுகளின் பக்கமும் திருப்பிய நூல். தற்போது பழைய தலைப்ப..
₹38 ₹40
உயிரைக் குடிக்கும் புட்டிநீர்
-4 %
புட்டிநீர் தூய்மையானது என்பது பலரது நம்பிக்கை. அது உண்மையல்ல என்பதை இந்நூல் சான்றுகளோடு விவரிக்கிறது. புட்டிநீரால் நம் உடல் நலமும் சமூக நலமும் கெடுவதை விளக்குவதோடு நில்லாது புட்டிநீருக்கான மாற்று தீர்வுகளையும் முன்வைப்பது இந்நூலின் சிறப்பு...
₹67 ₹70
என் பெயர் ஜிப்சி
-5 %
ஒரு காலத்தில் நானும் ஒரு கவிஞர்தான் என்பதை நம்ப வைக்க வேண்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருது பெற்றது இது...
₹57 ₹60
எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்
Hot -5 %
'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' - எறும்புகளின் வாழ்வை மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆராயும் நூல். சூழலியல் வாசகர்கள் மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளும் விரும்பி படித்த நூல். அதனால், குழந்தைகள் விரும்பும் வண்ணம் ஒரு குட்டிப் படக்கதையும் இப்புத்தகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...
₹38 ₹40
கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்
-5 %
இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கும் 'மறை நீர்' என்ற கருத்தாக்கத்தை தமிழுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய நூல். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுள்ள இந்நூல், தற்போது கூடுதல் தகவல்களோடு வெளியாகியுள்ளது...
₹38 ₹40
காடோடி
Hot -5 %
மண் மரித்த கதை...    "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்..
₹342 ₹360
கார்ப்பரேட் கோடரி
-4 %
ஐக்கிய அமெரிக்க வேளாண்மை அறிவியலாளர்களின் அறிவு எப்படி பழங்குடி மக்களின் அறிவின் முன்பு தோற்றது என்ற கதை சுவைமிக்கது. அந்தப் பழங்குடிகளின் அறிவே இன்று பல்கலைக் கழகங்களில் பாடம். சுற்றுச்சூழலுக்கு சிறந்தது என நாம் நம்பும் பயோ பிளாஸ்டிக், பயோ டீசல் போன்றவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை நூலைப் படித்த பின்ப..
₹86 ₹90
சூழலும் சாதியும்
Hot -5 %
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...
₹105 ₹110
தமிழ் ஒரு சூழலியல் மொழி தமிழ் ஒரு சூழலியல் மொழி
-5 %
தமிழ் ஒரு சூழலியல் மொழிபுகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும் தத்துவவாதியுமான ஆல்டஸ் ஹக்ஸ்லே தன் வாழ்வின் இறுதி காலத்தில் ‘மௌன வசந்தம்’ என்ற நூலைப் படிக்கிறார். ரேச்சல் கார்சன் என்கிற பெண்மணி எழுதிய அந்நூல், உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட நூல். அதனால் அது, ‘நவீனச் சுற்றுச்சூழலின் ..
₹181 ₹190
Showing 1 to 12 of 17 (2 Pages)