Publisher: கிழக்கு பதிப்பகம்
எதற்காக மலாலாவைப் பற்றி இன்னொரு புத்தகம்? மலாலாவைப் பற்றி உண்மையிலேயே நமக்குத் தெரியாதது ஏதாவது இன்னும் பாக்கியிருக்கிறதா? தாலிபனால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் நீந்திக்கிடந்த தருணம் தொடங்கி, நோபல் பரிசையும் மேற்குலகின் முழுமையான அரவணைப்பையும் பெற்று புகழ் வெளிச்சத்தில் நீந்திக்கொண்டிருக்கும் இ..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும், தன் மொழியை அனைத்து விதமான நவீன
பயன்பாட்டுச் சாதனங்களுக்குள்ளும் எடுத்துச் சென்று, அவற்றில்
பொருந்தச்செய்வதையே தன் பணியாக மேற்கொள்வது அபூர்வம். அதைச் செய்துவரும்
முத்து நெடுமாறன் கணித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவர்.
இன்றைக்கு ஆயிரக்கணக்கான தமிழ் எழுத்துருக்கள் வந்தி..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120