Publisher: கருப்புப் பிரதிகள்
எந்த முன்முடிவுகளும்,பாசாங்குகளுமின்றி வாழ்வின் மீதும்,இருப்புசார் சூழலின் மீதும் கேள்விகளை எழுப்பிச் செல்லும் இச்சிறுகதைகள் மனதைத் தொடும்
நுண்அலகுகளால் நெய்யப்பட்டிருக்கின்றன..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் ஆளுமைகள் பற்றி விரிவாகப் பேசுகின்றன மு. குலசேகரனின் இக்கட்டுரைகள். படைப்பு நுட்பங்களையும் ஆளுமைகளின் சித்திரங்களையும் தெளிவாக முன்வைக்கிறார் நூலாசிரியர். படைப்பாளியின் நிறை, குறைகளைத் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் எடுத்துரைக்கிறார். இவர் தேர்ந்தெடுத்த ந..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
அதிசயங்கள் நிறைந்த அற்புத பூமி இது. இயற்கை உருவாக்கிய அற்புதங்கள் ஒரு பக்கம். இயற்கையோடு போட்டி போட்டு மனிதர்கள் உருவாக்கிய அதிசயங்கள் மற்றொரு பக்கம். உலகம் முழுதும் உள்ள அதிசயங்களை ஒரு ரவுண்ட் அடிக்கலாமா. . தாஜ் மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றத..
₹48 ₹50
Publisher: பேசாமொழி
நல்ல தரமான திரைப்படக் கல்விக்கு ஆதாரமாகயிருக்கிற திரைப்படங்கள், அவற்றை சரியாக அணுகத் தேவையான விமர்சனங்கள், ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு முன்னும் பின்னுமான அரசியல் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புத்தகமாகக் கொண்டுவர செய்த முயற்சிதான் இந்த ‘உலக அரசியல் சினிமா: 16 இயக்குனர்கள்’ எனும் புத்தகம். உண்மையாக..
₹589 ₹620
Publisher: நர்மதா பதிப்பகம்
உலக அறிஞர்களின் பொன் மொழிகள் 500, இதில் அடங்கியது, புத்தகம் சட்டைப் பையிலுள்ள ஒரு பூந்தோட்டத்தைப் போன்றது பாரசீகம் பொன்மொழிகள், பரிவுடனும் அன்புடனும் இருப்பது எந்த காலத்திலும் நன்று. பழிவாங்குதலைக் காட்டிலும் மன்னித்தல் நிச்சயமாகப் பெருமையுடையது..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இதில் உள்ள பொன் மொழிகள் வாழ்க்கை போராட்டத்தில் தோல்விகளும் தடுமாற்றங்களும் குறிக்கிடும் போது குளுக்கோஸ் போல சக்தி அளிக்கும், நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிராய் விவேகானந்தர் பொன் மொழிகள், மனவலிமையே பலம் அதுவே வாழ்வு பலவீனமே மரணம். போன்ற பல பொன்மொழிகள் அடங்கியது இந்நூல்..
₹48 ₹50