Menu
Your Cart

நூல் வனம்

சிறுகதை எழுத்தாளர், வில்லிசைக்கலைஞர், திரைப்பட நடிகர்,மிகச்சிறந்த பேச்சாளர், என்று பன்முகத்திறமை கொண்ட எஸ்.இலட்சுமணப்பெருமாளின் ஆதிப்பழி வெளியாகியிருக்கிறது. புனைவுலகில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்.அவருடைய நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், ஏகடியம் எல்லாம் கதைகளில் நம்மைப் பார்த்தே நம்மை சிரிக்க..
₹200
இலை உதிர்வதைப் போல்;குழந்தைகளையும் சிறுமிகளையும், பெண்களையும். ஆச்சிகளையும் கதா உலக்த்தில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது. நவீன வாழ்வின் நுட்பம் அல்லது நுட்பமின்மையால் மொழி இரும்புக் கிராதிகளைப் போல கிறீச்சிட்டு மறிக்கிறது.நமக்குக் காற்றைப் போல், இசையைப் போல் மொழி வேண்டும். குழந்தைகள் ஓட..
₹150
சினிமா என்கிற கலை மீது தீவிரமான ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஒரு பார்வையாளனின் வழியாக விரியும் பதிவுகள் இவை. தமிழ் சினிமா முதற்கொண்டு அயல்சினிமா வரை பல்வேறு திரைப்படங்களைப் பற்றிய தீவிரமான அலசல் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. அந்தந்த சினிமாக்களை அதன் உள்ளடக்கத்தை தாண்டி பல்வேறு தளங்களில், கோணங்களில் விவ..
₹140
எது மருத்துவம்?"ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஒ.கே. யூ ஆர் ஒகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும் ,படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்..
₹50
பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழியில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று ..
₹120
கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹80
மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது… என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமா..
₹55
பௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம், குடி..
₹75
மிகச் சிறந்த கதை சொல்லி கனவுப் பிரியன். அதனால் அவரால் கதைகளைப் பின்னி அழகுபடுத்த முடிகிறது. அநேகமாக சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப்பரப்பிற்குள் கொண்டு வந்த மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவராக கனவுப் பிரியன் திகழ்கிறார். அதோடு அறிவியல் புனைவுக்கதைகளை எழுதுகிற எழுத்தாளராகவும் இருக்கிறார். எனவே கத..
₹160
Showing 1 to 12 of 24 (2 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.