Publisher: நூல் வனம்
நம்மூர் சேர்மேன் இரண்டு கொலையாவது பண்ணியிருக்கிறார், இரண்டு கற்பழித்தல் விவகாரங்களிலாவது ஈடுபட்டிருக்கிறார், இரண்டு பொய்ச் சாஷிகளாவது தயார் செய்திருக்கிறார் அல்லது குறைந்தபஷம் இரண்டு லஞ்ச ஊழல்களிலாவது ஈடுபட்டிருக்கிறார் என்றாவது அறியாத ஊரேயில்லை. இந்த மாதிரி விஷயங்களில் உலகம் என்ன செய்கிறது. இது தான..
₹95 ₹100
Publisher: நூல் வனம்
இந்தத் தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளிலும் புதுமைப்பித்தன் என்ற மேதை மாநகரைப் பற்றி வேறு வேறு வண்ணங்களைத் தீற்றுகிறார். அவருடைய ஒப்புயர்வற்ற கலைத்தீற்றலில் மாநகரின் மனித வாழ்க்கை நம்கண்முன்னே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. புதுமைப்பித்தனை விதவிதமாக வாசிப்பது என்பது குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டு..
₹105 ₹110
Publisher: நூல் வனம்
மடவெளி( 2017 விகடன் விருது பெற்ற நாவல் ) - கவிப்பித்தன் :மக்களாட்சியின் ஒரு அங்கமாக சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தல்களின் உண்மையான முகத்தை அதன் ஒப்பனைகளையெல்லாம் கலைத்துவிட்டு அசலாக இந்த நாவலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். 'மடவளிகள்' எனப்படும் வண்ணார்கள், நாவிதர்களின் வாழ்வியலையும், சமூகத்தின் எந..
₹361 ₹380
Publisher: நூல் வனம்
முன்னொரு காலத்தில் - உதயசங்கர்:வெளிநாட்டு எழுத்து ஜாம்பவான்கள் எல்லாம் கோவில் பட்டியின் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி இங்கே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைக் காதுகொடுத்துக் கேட்பதற்காக என்று சொல்லி, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்..
₹86 ₹90
Publisher: நூல் வனம்
எட்டயபுரத்திற்கு செல்லும்போதெல்லாம், பாரதி மணி மண்டபம் பார்த்து வருபவர்கள் அநேகம். ஆனால், அவர்களில் பலருக்கு பிதப்புரம் தெரியாது. அங்கே பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் கட்ட முயற்சித்து பாதியில் சிதைந்த நிலையில் இருக்கும் நூற்பாலை கட்டிடம் பற்றி எழுத வேண்டும் என தோணியது. எட்டயபுரத்தில் இருந்து சுமார..
₹114 ₹120