Menu
Your Cart

ஆதிப்பழி

ஆதிப்பழி
ஆதிப்பழி
₹ 200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறுகதை எழுத்தாளர், வில்லிசைக்கலைஞர், திரைப்பட நடிகர்,மிகச்சிறந்த பேச்சாளர், என்று பன்முகத்திறமை கொண்ட எஸ்.இலட்சுமணப்பெருமாளின் ஆதிப்பழி வெளியாகியிருக்கிறது. புனைவுலகில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்.அவருடைய நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், ஏகடியம் எல்லாம் கதைகளில் நம்மைப் பார்த்தே நம்மை சிரிக்க வைக்கின்றன. ஆதிப்பழி மகாபாரத மறுவாசிப்புக்கதை என்றால், வழிபடுகடாம் நாட்டார் தெய்வத்தின் பூர்வ கதை. அதிகாரத்தைப் பகிடி செய்யும் செய்வினை, சமீபகால வரலாறான பாரதியின் வரலாற்றின் ஒரு துளியாக அம்பாரி என்றால் சமகால யதார்த்தத்தின் ஒரு துளியாக,புறத்தாக்கம். வாசிக்கும்போதே சிரிக்க வைக்கும் விகிதாச்சாரி, பாக்கி, சீனிக்கொத்தனாரும் சீதப்பிராட்டியும் என்று தொகுப்பு மிக முக்கியமான தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

கரிசல் நாட்டுக் கருவூலங்கள்நவீன நாட்டுப்புறச் சிறுக​தைகள் மூலம் க​தை உலகுக்கு புத்தம் புது வடிவத்​தை தருகிறார் ஆசிரியர். ..
₹ 100
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.