Publisher: கிழக்கு பதிப்பகம்
சிறந்த உலக சினிமாக்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்ட படத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்பது இன்று சுலபமாகிவிட்டது. ஆனால், எது நல்ல படம், எதைப் பார்த்தே தீரவேண்டும், எதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதையெல்லாம் தெரிந..
₹233 ₹245
Publisher: எதிர் வெளியீடு
புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது...
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ரால்ஃப் வால்டோ எமர்ஸன், இங்கர்ஸால் ஆகிய ஐவரின் வாழ்க்கை பற்றியும் தத்துவத்தை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த உலகம் என்று, எப்படித் தோன்றியது என ஆரம்பித்து, இன்றைய கணினி உலகத்தின் அறிவியல் நாகரிகம் வரை அனைத்தையும் ஒரு நூலில் சொல்லிடத் துடித்த துடிப்பே இந்நூல். பழந்தமிழர் நாகரிகச் சிறப்புகள், இந்திய நாகரிகம், அதில் சிந்துவெளி - ஆசிரியர் நாகரிகம், சீனத்து - நாகரிகம், மெசபெடோமியா, கிரிஸ் - ரோம் - எகிப்து ..
₹76 ₹80