Publisher: யாப்பு வெளியீடு
ஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும், துணிச்சலும் எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டாது. அவர் அஞ்சாதவர் தற்பெருமை கொள்ளாதவர் நீதானமானவர். ஆனால் கண்ணியமானவள்.....
-ஏங்கல்ஸ்..
₹57 ₹60
Publisher: சாகித்திய அகாதெமி
முதல் பதிப்பு 1959 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது.எளிய சிக்கலற்ற மொழிநடையில் சொல்லப்பட்ட கதை...
₹105 ₹110
Publisher: அடையாளம் பதிப்பகம்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு மிகவும் அருகிலிருக்கும் ஓர் அரசாங்கம். அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று அலகுகளால் ஆனது. தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியையும், அங்கு வாழும் மக்களின் ஆளுகையையும், நிர்வாக அமைப்பையும் அவை கொண்டிருக்கின்றன.
‘எங்கள் நகரம் எங்கள் ஆட்சி’ என்னும் ..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமி பற்றிய அவர் குடும்பத்தினரின் பதிவுகள். அவரது மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டவை. கமலா ராமசாமி, தைலா (மகள்), தங்கு (மகள்), நந்து (பேரன்) ஆகியோரின் கட்டுரைகளுடன் பேரக்குழந்தைகள் தனு, சாரங்கன், நிஷா, முகுந்தன் ஆகியோரின் வெளிப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் வெளிப்படும் உணர்வுகளை ‘இழப..
₹33 ₹35
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ராஹுல் பண்டிதாவுக்கு, அவரது குடும்பத்தோடு ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டை விட்டுப் போக நிர்ப்பந்திக்கப்பட்டபோது வயது பதினான்கு. அவர்கள் காஷ்மீர் பண்டிதர்கள். 1990இல் இந்தியாவில் இருந்து 'விடுதலை' (Azadi) என்னும் கூச்சல்களால் படிப்படியாகக் கிளர்ச்சி அடைந்த ஒரு முஸ்லிம்-பெரும்பான்மைக் காஷ்மீருக்குள் இருந..
₹437 ₹460
Publisher: எதிர் வெளியீடு
கூர்மையான அரசியல் பார்வையுடன் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய சமகாலக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு.
அரசியல் – மதம் – கலாசாரம் – உடல் என அனைத்தின்மீதுமான விமர்சனங்கள், கேள்விகளை பெண்ணியப் பார்வையில் அணுகுவதில் வலுவான தனித்துவத்தை நிறுவமுயலும் மொழி நடையை இந்தக் கட்டுரைகளுக்குத் தேர்வு செய்திருக்கிறார்.
ம..
₹143 ₹150
Publisher: அகநி பதிப்பகம்
ஆணும் பெண்ணும் இனிமையானவர்கள். இருவருக்கும் இடையிலான காதல் ரசனையானது. வாழ்நாள் முழுக்க மனிதர்களுக்கிடையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு ஆண்-பெண் மீதானதே. ஆணும் பெண்ணும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்குள் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளிடையே வளர்க்கும் வேற்றுமை, குடும்பத்திற்குள் சாதியி..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி எல்லோருக்கும் விருந்து படைத்து வருகிறார். அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல். இந்த நூலில், அவருடன் பழகியவர்க..
₹57 ₹60