Menu
Your Cart

2025 New Arrivals

மும்முனைப் போராட்டம்: கல்லக்குடி களம்
-5 %
Publisher: Dravidian Stock
ஈண்டுச் செல்லும் மக்காள், நீவீர் ஸ்பார்ட்டா சென்று பகர்வீர், நாங்கள் பணியை முடித்துப் படுத்தோம்!” என்று ஸ்பார்ட்டானிய மாவீரன் ஒருவன் கூறிக்கொண்டே களத்தில் மடிந்ததாக அவன் மாண்ட இடத்தில் நடப்பட்டுள்ள கல்வெட்டின் வீர வரிகளை எண்ணிக் கொண்டே நாங்கள் போர்க்களம் சென்றோம். அந்த வீரன் தன் பணியை முடித்துப் படு..
₹94 ₹99
மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
New -5 %
ஒருநாள் காலை வழக்கம்போல் அவர் வேலைக்குக் கிளம்பினார். நன்கு செறிந்து வளர்ந்த இளம் மூங்கில் புதர் ஒன்றைக் கண்டார். எந்தெந்த மூங்கில்களை வெட்டினால் தனக்குப் பயன்படுமெனத் தேடிப் பண்ணையைச் சுற்றி வந்தார். சில மூங்கில்களைக் கணித்து வெட்டுவதற்கும் ஆயத்தமானார். திடீரென அந்தப் பச்சை மூங்கில் பண்ணைக்குள்ளிரு..
₹19 ₹20
மெஸ்யூர் வான் கா
-5 %
முடிந்தவரை நடக்க முயற்சி செய்யுங்கள். இயற்கையின் மீதான உங்கள் அன்பை நிலைநிறுத்துங்கள், ஏனென்றால் கலையை மேலும் மேலும் புரிந்துகொள்ள கற்றுக் கொள்வதற்கான உண்மையான வழி அதுதான். ஓவியர்கள் இயற்கையைப் புரிந்துகொண்டு அதை நேசிக்கிறார்கள், அதைப் பார்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஒருவர் உண்மையிலேயே இயற்..
₹903 ₹950
மேகங்களின் பேத்தி
-5 %
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை இவரது கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை. ஒரு நல்..
₹200 ₹210
மையல்
-5 %
மையல் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் ஆதார சுருதி. அதன் வண்ணங்களையும் மர்மங்களையும் இடையறாது தேடும் அவரது பல்லாயிரம் கவிதைகளிலிருந்து 153 கவிதைகளை பரிசல் கிருஷ்ணா தேர்ந்தெடுத்து அவற்றைத் தனது சித்திர எழுத்துகளால் கைப்பட வரைந்து தந்திருக்கிறார். அச்செழுத்துக்களால் கண்களில் படியும் உலர்ந்த தன்மையிலிருந்து..
₹209 ₹220
Showing 733 to 744 of 838 (70 Pages)