Publisher: கவிதா வெளியீடு
ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில்..
₹190 ₹200
Publisher: யாப்பு வெளியீடு
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அறியப்பட்ட அய்யனார் ஈடாடி, எனது சரித்திரம் கதைத் தொகுப்பின் வாயிலாகக் கதை சொல்லியாகவும் மிளீர்கிறார்.
அய்யனார் ஈடாடியின் கதைக்களமும் கதைமாதர்களும் வேளாண் மரபோடு பிணைந்திருந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் பாடுகளைப் புலப்படுத்துகின்றன..
₹86 ₹90
Publisher: ஜீவா படைப்பகம்
எனும்போதும் உனக்கு நன்றிஇத்தொகுப்பிலுள்ள கதைகள் வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய நெஞ்சத்தினுடையவை.வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய இன்னொரு நெஞ்சம் இக்கதைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமேயானால் நான் இவற்றுக்கு நன்றிக்குரியவன் ஆவேன்.-விஷால் ராஜா..
₹94 ₹99
Publisher: Notionpress
எனை மாற்றும் காதலே - சிந்துஜா :"எனை மாற்றும் காதலே'' - இந்த கதை, காதலை ஒரு புதிய பரிமாணத்தில் சித்தரித்துள்ளது. - இயக்குநர் கே. பாக்கியராஜ்..
₹237 ₹249
Publisher: எதிர் வெளியீடு
சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அடையாறு என்பது எனக்கு மீண்டும் மீண்டும் கனவுகளில் வரும் முகங்களும் அவை வீசி எறிந்துவிட்டுப்போகும் நினைவுகளுமே. எல்லா விதங்களிலும் என்னை ஆட்கொண்ட அந்த நினைவுகளிலிருந்து நான் மீளப்போவது இல்லை. மீளவும் விருப்பம் இல்லை.
உங்களின் ஊரையும் இளமைக் காலப் பள்ளி அனுபவங்களையும் ஆதர்ச மனிதர்களையும் மறக்கவே முடி..
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
‘அனைவரும் நம்மைக் கொண்டாட வேண்டும்’ என்ற எண்ணம் உடையவர்கள் பல நேரங்களில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும். ஏனெனில் கடவுளில்கூட எல்லோருக்கும் பிடித்த ஒரு கடவுள் என ஒருவரும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சியினரும் மறைமுகமாகக் கொண்டாடும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்றால் அது அண்ணாதான். பெரியார..
₹100 ₹105