Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும் பாடல்தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் அரேபிய \ பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவை பிரபஞ்சப் பொதுத்..
₹238 ₹250
Publisher: தேநீர் பதிப்பகம்
காதலின் முழுமையை அபூர்வ கணங்களால் கண்டெடுக்கும் கண்களும் இதயமும் வாய்க்கப்பெற்று தமிழ்க் கவிதை உலகில் இதுவரை யாரும் வந்தடையாத கவிதை மனத்தின் புதிய திறப்பில் எளிமையும் ஆழமும் மிகுந்த நவீன அம்சத்தில் ஒளிரும் புத்தம்புது சொற்கள் நித்தியாவுடையவை.
மெனக்கெட்டு புதுமையைத் தேடும் எண்ணற்றவர்களின் நெடும் பயண..
₹105 ₹110
Publisher: வேரல் புக்ஸ்
இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள், வார்த்தைகளால் வயலின் வாசிக்கின்றன. வியப்பூட்டும் விரல்களால் வீணை மீட்டுகின்றன. மிருதுவான உணர்வுகளால் மிருதங்கத்தை இழைய விடுகின்றன. சில இடங்களில் அன்பின் வேகத்தில் ஆதிப் பறையாய் அதிர்ந்து நம் இதயத் துடிப்பையும் இனிதாய் எகிற வைக்கின்றன.
இந்தத் தொகுப்பின் பக்கங்களை..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
'பேரமைதியைப் பதிவு செய்யும் கிளைகளில் செஞ்சிலந்தி மாயவாழ்வை நெய்கிறது' என்கிறார் சுசீலா மூர்த்தி. அந்த செஞ்சிலந்தியும் மாயவாழ்வும் அவரும் அவரது கவிதைகளும்தாம்.
உடல்-மனம் இரண்டுக்கும் இடையிலான சதுரங்க விளையாட்டில் அதன் கறுப்பு வெள்ளைக் காய்களாக நகர்கின்றன சுசீலா மூர்த்தியின் சொற்கள். ’நீ மட்டும் போத..
₹143 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஷமீலாவின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம் அவர் கையாளும் இயற்கை பற்றிய படிமங்கள். அவருடைய ஓவியங்களிலும், புகைப்படங்களிலும் காணப்படும் இயற்கையின் அழகிய விம்பங்கள் அவருடைய கவிதைகளிலும் பரவலாக இடம்பெறுகின்றன. தன் உணர்வுகளையும் அனுபவங்களையும் இவற்றின் ஊடாகவே அவர் வெளிப்படுத்துகின்றார். கடலும்..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு பரிதவிக்கிறோம். விளக்கின் சுடர்கள் எவ்வ..
₹342 ₹360