Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்...
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
தேர்வு எழுதுவதற்குரிய நூல் அல்ல. வாழ்க்கையைப் பண்படுத்துவதற்குரிய வழிகாட்டி நூல் இது.இந்நூலில் 20 தலைப்புகளில் அணுகுமுறைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: இந்து தமிழ் திசை
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
Publisher: விகடன் பிரசுரம்
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி..
₹181 ₹190