Publisher: கிழக்கு பதிப்பகம்
ஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயர்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, ..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இ..
₹323 ₹340
Publisher: காவ்யா
“ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுக..
₹209 ₹220
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்த நூலில் பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். சாதனை என்றால் ஏதோ சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குக் கடலில் நீந்திட வேண்டும்; அல்லது இமயமலையில் ஏறிச் சாதனை படைத்திருக்க வேண்டும் என்றில்லை. விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல், அவரவர் வாய்ப்புக்கேற்ப, வசதிக்கேற்ப, அறிவுத்திறனுக்கேற்ப, ஆசைக்கேற்ப, வ..
₹190 ₹200