Menu
Your Cart

Special Offers

எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்
-5 %
ஆங்கிலப் பேச்சின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், சரளமாகப் பேசவேண்டும் என்று ஆசையா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்குதான்! இன்றைய உலகில் ஆங்கிலத்தில் பேசும் திறன் என்பது பல வாய்ப்புகளைத் திறக்கிறது. நம் ஊரில்மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலெல்லாம் பணிபுரிவதற்கு, தொழில் செய்வதற்க..
₹124 ₹130
எல்லை காந்தி
-5 % Out Of Stock
மிருகத்தனமாக மக்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பயமின்றி போர்க்குரல் உயர்த்தியவர் கான் அப்துல் கஃபார் கான். விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய பங்கு என்ன என்பதில் தெளிவாக இருந்தார் கஃபார் கான். ஆதரவற்று நிற்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இந்துக்களும் ம..
₹29 ₹30
எல்லை நெருப்பு
-5 %
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹114 ₹120
எல்லைகள் நீத்த இராமகாதை
-5 %
கற்பு ஒரு மாய்மாலம்; அது ஆணாதிக்கக் கண்டுபிடிப்பு என்பார் பெரியார். ஆகவே பெண்களெல்லாம் அவிழ்த்து விட்ட மாடுகளைப்போல் திரியலாம் என்பது அவர் கருத்து! ஆனால் ஆணையும் பிடித்துத் தொழுவத்தில் கட்டியவன் கம்பன்! இருநூறு ஆண்டுகளுக்கு முன் அரசியல்ரீதியாக வெள்ளைக்காரன் ஒட்டி, ஒட்டி உருவாக்கிய இந்தியா, தொடர்ந்து..
₹323 ₹340
எல்லைக் கோடுகள்
-5 %
நம்பிக்கை துரோகத்தைப் புரிந்து கொள்வது கடினம். மன்னிப்பது அதைவிடக் கடினம் வீர சிவாஜி மற்றும் முகலாய மன்னர் ஔரங்கசீப் இடையே நடந்த இடையறாத போராட்டத்தின் நாவல் வடிவம்....
₹646 ₹680
எல்லோருக்குமான சினிமா
-5 %
"எல்லோருக்குமான சினிமா" என்ற இந்த நூலின் தலைப்பே, இந்த ஜனநாயகப் புரட்சியின் முதல் முழக்கமாய் ஒலிக்கிறது. இதைப் பற்றிப் பேசுவதற்கு, எழுதுவதற்கு மிகத் தகுதியானவர், என் அருமை நண்பரும், குறும்பட உலகின் முன்னோடியுமான 'நிழல்' ப. திருநாவுக்கரசு அவர்கள். இவர் வெறும் ஏட்டறிஞர் அல்ல; 'நிழல் -பதியம்' என்ற மாபெ..
₹285 ₹300
எல்லோருக்கும் எப்போதும் உணவு
-5 %
எல்லோருக்கும் எப்போதும் உணவுஇந்திய வேளாண்மை தற்சமயம் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது.ஒரு புறம் சுற்றுச் சூழல் பொதுக் கொள்கை முடிவுகளால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டும் மறுபுறம் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் எண்ணற்ற சத்துணவு திட்டங்கள் இருந்தும் உலகிலேயே அதிக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சத்..
₹143 ₹150
எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்
-5 % Out Of Stock
பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி கண்டறிவது? குழந்தையின்மைக்கு ஆண் எவ்வாறு காரணமாகிறான்? ஆண், பெண்ணிடம் உள்ள குறைபாடுகளைமலடு நீக்க மருத்துவம் எப்படி நிவர்த்தி செய்கிறது? செயற்கைக் கருத்தரிப்பு முறையில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன? குழந்தையின்மைப் பிரச்னையை எப்படி அணுக..
₹214 ₹225
Showing 8269 to 8280 of 29458 (2455 Pages)