Publisher: விகடன் பிரசுரம்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான்..
₹86 ₹90
Publisher: பரிசல் வெளியீடு
பாரதி கவிதாஞ்சன் கவிதைகள் அழகியலை உபாசிக்கும் சொல்முறையைக் கைக்கொண்டபோதிலும் இவர் கவிதைகளின் அடி நாதமாகத் தமிழகத்து சமூக வாழ்வுக்குள் மறைந்து நிற்கும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட துயர் மிகு வாழ்க்கை தனது கசப்பை வெளிக்காட்டி விடுகிறது...
₹114 ₹120
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது..
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒரு சிறு இசை - வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்........... அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் ..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ நூலுக்கு இரண்டு சிறப்புகள். ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக்கொண்டார் என்பதைப் பிறர் வ..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” - புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ..
₹323 ₹340
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பல நூற்றாண்டுகளுக்கு முன் செய்யுள் வழக்கை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட இலக்கண விதிகளையே தமிழ் மொழியின் பயன்படு தன்மைக்கான அளவுகோலாக முன்னிறுத்துகிறோம். இது உரைநடைக் காலம். அதற்கேற்பத் தமிழ் அன்றாடம் தன்னை புதுப்பித்துக் கொண்டு நவீனமாகி வருகிறது. எழுத்து வடிவம், சொற்கள், தொடரமைப்பு என அனைத்திலும் பல ம..
₹214 ₹225