Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு சுவாரஸ்யமான தொலைதூர ரயில் பிரயாணத்தின் வழியே செஸ் ஆட்டத்தின் நுட்பங்களையும் வரலாறுகளையும் கூறும் இந்த நாவல் தமிழ் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் புதுமையானதும் முக்கியமானதும் ஆகும். ஆயிஷா இரா.நடராசன் இதை ஒரு விறுவிறுப்பான நடையில் சாத்தியமாக்கி உள்ளார்...
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க,ஒரு தோழியின் கதையைக் காட்டிலும் சிறந்த பிரதி இல்லை...
₹38 ₹40
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
முதன்முதலாக நடிப்புக்கு என்று தனி வரையறைகளையும் இலக்கணத்தையும் உருவாக்கிய மேதை கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி. தன் உணர்வுகள், ஏற்றுக்கொண்ட கற்பனை கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள், இவைதான் ஒரு நடிகர் நடிப்பதற்கு தனக்குள் பயணப்படவேண்டிய பாதை. இந்த இருவகையான உள்ளுணர்வுகளின் சங்கமத்தில்தான் அந்தக் கதாபாத்த..
₹451 ₹475
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
'காதல் என்பது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்புச் செய்து, அதில் இன்பங் கண்டு, அன்பின் ஆழத்தினை பரிசோதித்துக் கொள்ளும் உறவுமுறை' என அனைவரும் தம அகத்தின் ஏதோ ஒரு மூலையில் நிறுவி வைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனையை உடைத்துப் போடுகிறது இந்த நாவல். ஜெயகாந்தனின் பார்வையில் இன்டெலெக்சுவல் காதலும் அழகு, அதனால் ஏற்..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளமான கத்திக் குத்துகளுடன் கொலை-யாகிப் போகிறான். அத்தனை வன்முறையுடன் அவன் மீது கோபம் கொண்டவர்கள் யார் என்கிற போலீஸ் விசாரணையில் நான்கு ..
₹342 ₹360
Publisher: கோதை பதிப்பகம்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்(கட்டுரை தொகுப்பு) - ஸ்ரீதர் சுப்ரமணியம் :
நம்முடைய கடந்த கால, நிகழ்கால விழுமியங்களைத் தொடர்புபடுத்தி நிகழ்கால சிக்கல்கள் குறித்த தன் கருத்தை வரலாற்றுப் பார்வையோடு அவர் முன்வைக்கும்போது ஒவ்வொரு வாசகருக்கும் அது ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தரும். இப்புத்தகத்தை நாம் நம் ..
₹171 ₹180