Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கனவையும் கவிதையையும் தனித் தனியாகக் கைவசப்படுத்தவும், கலந்து கட்டியாகக் கொடுத்து வேடிக்கை பார்த்து சிரிக்கவும் இரவுக்குத்தான் முடியும். அது ஒரு முழுப் போக்கிரி. போக்கிரிகள் சுருட்டு குடிப்பார்கள். நல்லவர்கள் அந்த வாடையை அனுபவிப்பார்கள். எனக்கு சுருட்டும் பிடிக்கும். ராத்திரியும் பிடிக்கும். போக்கிரி..
₹190 ₹200
Publisher: DNA publication
தேனியிலுள்ள போஜராஜ் நூற்பாலையில் பணியாற்றி வி. பி. மணிகண்டன் 1985 ஆம் ஆண்டிலிருந்து தமிழில் வெளியாகும் அச்சிதழ்களில் எழுதி வருகிறார்...
₹209 ₹220
Publisher: அகநாழிகை
ஏன் என்னைக் கொல்கிறீர்கள்?வாசிப்பின் மற்றொரு பரிணாமமாக இணையமும் வேர் விட்டு வளரத் தொடங்கிவிட்டது. நல்லதுகளையும், கெட்டதுகளையும் படித்து அறிந்து கொள்வதற்கான ஊடகங்களில் இணையமே இன்று முதலிடம் வகிக்கிறது. வாசிப்பிலிருந்து எழுத்துக்கு எத்தனையோ பேர் இடம்பெயர்கிறார்கள். பலரும் நுனிப்புல் மேய்கிறவர்களாக இரு..
₹57 ₹60
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நம்முடையதிற்கு முந்திய வாசிப்புகளின் தடயங்களைத் தாங்கி வந்து சேர்கின்ற புத்தகங்கள்தான் கிளாசிக்குகள்.இந்தத் துலக்கமூட்டலின் சமயத்தில் அவை கடந்து வந்திருக்கின்ற கலாச்சாரங்களின் தடயங்களை ( அல்லது மிக எளிமையாக, மொழியின் மீதும் பழக்க வழக்கங்களின் மீதும்) கொண்டு வருகின்றன...
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார். பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்ப..
₹133 ₹140