Menu
Your Cart

Special Offers

ஒண்டிக்கட்டை உலகம்
-5 %
உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி? உங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி? முரண்படும் ரூம்ம..
₹67 ₹70
ஒதம்பல்
-5 %
பெருங்கதையாடல்கள் பெரும்பாலும் படைப்பாளியின் புனைவு வழியாக படைக்கப்படுகிறது. அது சுயாதீதமான படைப்புச் சுதந்திரம். கோணங்களும் பார்வையும் படைப்பாளிக்கு உட்பட்டது. மூலப்பிரதி தொட முடியாத உயரங்களை அல்லது சொல்லத் தவறிய கவித்துவமான உள்விவகாரங்களை புனைவு வழியாக சாதிப்பதற்கான திறப்புவெளிகள் பல உண்டு. அது கு..
₹475 ₹500
ஒதுக்கப்பட்டவர்கள்
-5 %
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்..
₹238 ₹250
ஒன் மேன் ஆர்மி
-5 % Out Of Stock
டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால..
₹86 ₹90
ஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும்
-5 %
ஆறு தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தில் பிறந்த கென்னத் ஆண்டர்கள் பெங்களுரில் கல்வியை முடித்து. ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் கண்காணிப்பாளராக இருந்தவர். தந்தையிடம் இருந்த வேட்டைத் துப்பாக்கியுடன் காடுகளில் வலம் வந்த ஆண்டர்சன். தனது வன அனுபவங்கள் பற்றியும் விலங்குகள..
₹200 ₹210
Showing 9001 to 9012 of 30367 (2531 Pages)