Publisher: நற்றிணை பதிப்பகம்
எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... ..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பிரபஞ்சன் எனும் புனைபெயரில் எழுதிய சாரங்கபாணி வைத்திலிங்கம் பிரஞ்சியர் ஆண்ட புதுச்சேரியில் 27.04.1945ல் பிறந்தவர். பள்ளிக்கல்வியை புதுச்சேரியிலும், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் கல்வியும் பெற்றவர். 1961ம் ஆண்டு அவரது முதல் கதை பிரசுரம் கண்டது. 2017 வரை அவர் எழுதிய கதைகள் அனைத்தையும் 'எழு..
₹209 ₹220
Publisher: அனன்யா
எட்டு வயதுக்கு மேல் பதினான்கு வயது வரையிலான சிறார்களுக்காக மலர்ந்துள்ள கதைத் தொகுப்பு..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு...
₹266 ₹280
Publisher: எதிர் வெளியீடு
2021ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னாவின் மிகச் சிறந்த நாவலான 'By The Sea'யின் தமிழாக்கம் 'ஒரு கடல் இருநிலம்.'
ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்து சேரும் சலேக் ஓமர், தனது நாட்டைச் சேர்ந்த லத்தீப் மஹ்மூதை அங்கு சந்திக்க நேர்கிறது. சொந்த நாட்டில் ..
₹428 ₹450
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இந்த உலகம் ஒரு சிலந்தி வலையின் முன்னால் அங்கும் இங்கும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி! நான் தனியாக இருக்கும்போது ஆகாயம் எத்தனை பெரியதாக இருக்கிறது!..
₹285 ₹300
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
நடிப்பு குறித்த கோட்பாட்டை வகுத்தவர்கள் அல்லது நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களில் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் படைப்புகளைப் போல வேறு எந்த ஒன்றும் பரவலாக வாசிக்கப்படவில்லை. இவரைப் போன்ற் வேறு எவருமே இந்தளவுக்குப் பரவலாக பரிசீலிக்கப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை, ஏற்றுக்கொள்ளப்படவில்லை, நிராகரிக்கப்படவில்லை, பய..
₹238 ₹250