Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நிகழ்வின் அடுக்குகளில் மையங்கொள்ளும் தற்கணம் விரிந்துகொண்டிருக்கிறது. இயல்பு வாழ்வின் நுண்மையான தருணங்கள் காட்சியெனவாகுமுன் தரிசனமாகின்றன. அன்றாட அலைதலின் ஊடே மௌனமும் ஓசையுமாக ஒரு துளி இருந்துகொண்டே இருக்கிறது. ஒளியும் இருளும் இசைவாய் நர்த்தனம் ஆடும் எல்லையில்லா சதுக்கத்தில் பொங்கிப் பிரவகிக்கி..
₹86 ₹90
Publisher: சாகித்திய அகாதெமி
புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்..
₹105 ₹110
Publisher: சந்தியா பதிப்பகம்
நாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை. அதிகம் பேசப்படாத வாழ்க்..
₹0 ₹0
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
படைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான மெல்லிய மனதிற்கு சொந்தக்காரரான சத்ரியனின் மெல்லுணர்வுகள் எளியத் தமிழில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களால் உணரமுடியாத காதலின் இன்னொரு அனுபவத்தை பெறுவது உறுதி!
“மாரி காலத்திற்கு
தானியம் சேகரிக்கும்
எறும்புகள் ப..
₹86 ₹90
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கட்டற்றதும் வசீகரமுடையதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள் சமகாலச் சூழலின் இறுக்கத்தை மீறிய ஒரு தளத்தில் இயங்குகின்றன.
சொல்லுதலில் நெகிழ்வும் செறிவும் கூடிய இக்கவிதைகளினூடான பயணத்தில் புதிரின் கண்ணிகள் நெகிழ்ந்தும் இறுகியும் முடிவற்று..
₹96 ₹101