Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
நவீன இலக்கியத்தில் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் உச்சத்தைத் தொட்ட படைப்புகளை எழுதியவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். உண்மையில் பல நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விமர்சனத்தை போர்ஹெஸின் கவிதைகள் சில வரிகளிலேயே கூர்மையாகச் சொல்லிவிடுகிறது. இந்தக் கூர்மையான, அவதானங்களும், கனவுகளைப் பற்றியும் கண்ணாடிகளைப் பற்றிய..
₹333 ₹350
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து ஆல்ஃஃபிரட் ஹிட்ச்காக் 1955 முதல் 1959 வரை இயக்கிய 17 தொலைகாட்சிப் படங்களின் கதைகள். உலகத் திரைப்பட ரசிகர்களால் ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று கொண்டாடப்பட்டவர் சர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், கலையிலும் வாழ்க்கையிலும் இணையற்ற ஆளுமை. அவர் திரைப்படங்களாகத் தயாரித..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன கவிதை தன்னைக் கடந்து செல்ல எத்தணிக்கும் தருணங்கள் தமிழிலும் நேர்ந்துவிட்டது....கவிதைச் சம்பவங்களே கவிதையைத் தாண்டிய ஒரு நிலையில் அனுபவங்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் முயற்சியை மேற்கொள்கிறது.ஒரு மாயமான புரிதலை கவிதை உருவாக்குகிறது என்ற நிலைபோய்,மாயமான புரிதலே கவிதையாகவும் கவிதைச் சம்பவங்களா..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
இவை சிறுவர்களுக்கான தேவதைக்கதைகள்; நூறாண்டு கடந்த கதைகள். பல்வேறு நாடுகளில் புழங்கி வந்த தேவதைக் கதைகளைத் திரட்டி ஆங்கிலத்தில் வெளியிட்டவர் ஆன்ட்ரூ லாங். அவரது புகழ்பெற்ற ‘மஞ்சள் புத்தகம்’ என்ற நூலில் உள்ள சில கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘கண்ணாடிக் கோடரி’ என்ற இந்த நூல்...
₹0 ₹0