Publisher: விகடன் பிரசுரம்
நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும், காதலையும், கம்பீரத்தையும், ராஜ்யங்களின் வளங்களையும், வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த காலத்தில், வரலாற்று நாவலுக்கான கோட்பாட்டை வரையறுத்தது பிரபஞ்சனின் எழுத்துகள். வரலாற்றையும், புனைவையும் கலந்து எப்படி புதிய ஒரு வரலாற்..
₹204 ₹215
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது. பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதைத் தேவமுகுந்தன் நிரூபித்திருக்க..
₹71 ₹75
Publisher: உயிர்மை பதிப்பகம்
இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. பொதுவாக என் ரசனையை தூண்டியவை என்பதே என் அளவுகோலாக இருந்தது. நூல்வடிவத்துக்குக் கொண்டு வரும்போது பிரதிநித்துவம் க..
₹119 ₹125
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஒளி
எல்லா இடங்களிலும்
ஒளிந்திருக்கிறது
அது சில சந்தர்ப்பங்களில்
வெளிப்படுகிறது
மேகத்திலிருந்து
மின்னலைப் போல்
கல்லிலிருந்து
தீப்பொறி போல்
கவிதையும் அப்படித்தான்
ஒளி
காணும் பொருள்களிலும்
இருக்கிறது
கவிஞனுக்குள்ளும்
இருக்கிறது
மின்னல்களை
தீப்பொறிகளை
மறைந்து விடாமல்
பாதுகாத்து வைப்பதுதான்
கவிஞனுடைய..
₹105 ₹110